ரயில்வே ஸ்டேஷனில் Central மற்றும் Junction என்று போர்டுகள் இருக்கும்..! இதற்கு பின் இருக்கும் கதை தெரியுமா..?

Advertisement

Central vs Junction in Railway Station Difference in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய Thinking தலைப்பில் எதற்கு இது உள்ளது என்று கேட்பீர்கள்..! ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ஒரு விஷயத்தை பற்றி உங்களுக்கு தெரிவிக்கும் வகையில் தான் இந்த பதிவு இருக்கும். அது ஒன்று இல்லை ரயில்வே ஸ்டேஷனை நெருங்கிய உடன் உங்கள் சொந்த பந்தம் அழைப்பதை விட ரயில்வே ஸ்டேஷனில் உள்ள மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது. நன்றி மிண்டும் வருக என எழுதியிருக்கும். அப்படி அழைக்கும் போது அதற்கு கீழ் Central Station, Junction என நிறைய பெயர்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏன் அப்படி உள்ளது என்று என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்தால் அதற்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Central vs Junction in Railway Station Difference in Tamil:

central station

ரயில்வே ஸ்டேஷனை அடையும் போது அங்கு அந்த போர்டில் Junction என்று இருக்கும். ஒரு சில ரயில்வே ஸ்டேஷனில் Central Station என இருக்கும். அதேபோல் ஒரு சில ஸ்டேஷனில் terminal Station போன்ற வார்த்தைகள் இருக்கும். இதற்கு பின் இருக்கும் காரணங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!

ரயில் நிலையத்தில் இருக்கும் இந்த மஞ்சள் கோட்டிற்கு பின்னால் இருக்கும் கதை..!

Central Station என்றால் என்ன?

 சென்ட்ரல் ஸ்டேஷன் என்பது என்னதான் சிட்டிக்குள் பல ஸ்டேஷன் இருந்தாலும் அதில் முக்கியமாக பழமையான, அதிக கூட்டம் இருக்கும் ஸ்டேஷனை தான் Central Station என்பார்கள்.  

இந்தியாவில் இருக்கும் 5 Central Station என்னவென்றால் சென்னை சென்ட்ரல், திருவான்மியூர் சென்ட்ரல் ஸ்டேஷன், மங்களூர் சென்ட்ரல் ஸ்டேஷன், மும்பை சென்ட்ரல் ஸ்டேஷன் கடைசியாக காம்பூர் சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகும்.

Terminal vs Terminus என்றால் என்ன?

terminal station in railway

Terminal vs Terminus என்றால் முடிவடையும் இடம் என்று சொல்வார்கள். அதாவது இதுபோன்ற ஸ்டேஷனில் ரயில்வே ட்ரக் அந்த ஸ்டேஷனுடன் முடிவடையும் என்று அர்த்தம். இதில் ரயில் வருவது, செல்வது என்று அனைத்தும் ஒரே மாதிரி வழியில் தான் இருக்கும்.

ரயிலின் மேல் எதற்கு இந்த வட்ட வளையம் பொறுத்தப்பட்டுள்ளது தெரியுமா 

Junction என்றால் என்ன?

அதேபோல் ஸ்டேஷனை Junction என்று சொல்வதற்கு காரணம், குறைந்தபட்சம் 3 தனி தனி வழிகள் இருக்கும். ஸ்டேஷனுக்கு உள் வரும் வெளியில் செல்லும். இதற்கு உதாரணம் சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி Junction என்று சொல்வார்கள்.

இதுவே ஜென்ரல் ரயில்வே ஸ்டேஷன் என்றால் ஒரு என்ட்ரி இருக்கும். ஒரு எக்சிட் இருக்கும். இது தான் இதற்கு பின்னால் இருக்கும் காரணம் ஆகும்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement