மீன்கள் தண்ணீரில் எப்படி நீந்துகிறது தெரியுமா..?

Do You Know How Fish Swim in Water in Tamil

வணக்கம் நண்பர்களே..! நம்மில் பலரும் தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசனையாக இருக்கும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு பயனுள்ள மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை எங்கள் பதிவில் பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதாவது மீன்கள் நீரில் எப்படி நீந்துகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே அதை தெரிந்து கொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மீன்கள் நீரில் எப்படி நீந்துகிறது..? 

Do you know how fish swim in water

பொதுவாக நாம் அனைவருமே மீனை பார்த்திருப்போம். அதுபோல மீன்கள் நீந்துவதையும் நாம் பார்த்திருப்போம். மீன் சாப்பிட பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அசைவ உணவுகளில் மீனை தான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

சரி மீன்கள் எப்படி நீரில் நீந்துகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? இந்த கேள்வி நம் அனைவருக்குமே இருக்கும். அதற்கான பதிலை இங்கு காணலாம்.

ஐஸ் கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்குதுனு தெரியுமா

Do you know how fish swim in water

பொதுவாக மீன்கள் தங்கள் உடலையும் வாலையும் முன்னும் பின்னுமாக வளைத்து நீரில் நீந்துகின்றன. மீன்கள் உடலின் ஒரு பக்கத்தில் தசைகளை நீட்டுகின்றன அல்லது விரிவுபடுத்துகின்றன. மறுபுறம் தசைகளை தளர்த்துகின்றன.

மீன்களின் இந்த இயக்கம் தான் நீர் வழியாக அவற்றை முன்னோக்கி நகர்த்த உதவுகிறது. மீன்கள் அவற்றின் பின் துடுப்பு, காடால் துடுப்பு எனப்படும் உறுப்புகளை தண்ணீருக்குள் தள்ள உதவுகின்றன.

பச்சை மிளகாய் ஏன் காரமா இருக்குனு உங்களுக்கு தெரியுமா

மீன் ஏன் தண்ணீரில் இருக்கிறது..? 

மீன் ஏன் தண்ணீரில் இருக்கிறது

நீர், உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாகும். மீன்கள் தண்ணீரில் வாழ்வது மட்டுமல்ல, அவை தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜனைப் பெறுகின்றன. அவர்கள் வாயில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, செவுள் பாதைகள் வழியாக வெளியேற்றுவதன் மூலம் சுவாசிக்கிறார்கள். இப்படி தான் மீன்கள் நீரில் வாழ்கின்றன. 

இதன் காரணமாக தான் மீன்கள் நிலத்தில் தூக்கி போட்டால் சில நேரங்களிலேயே இறந்து விடுகின்றன.

மேலும் மீன்கள் மணிக்கு 70 மைல் வேகத்தில் நீந்துகிறது. எந்த மனிதனும் 4 மைல் வேகத்தில் கூட தண்ணீரில் நீந்துவதில்லை. அதிவேகமான நீர்மூழ்கிக் கப்பல்கள் கூட 50 மைல் வேகத்தில் மட்டுமே தான் செல்கிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ஏன் இனிப்பு சுவை வருகிறது தெரியுமா

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking