கிரிக்கெட்டில் டக் அவுட் என்றால் என்ன..?

Advertisement

டக் அவுட் என்றால் என்ன – Duck Out Meaning in Cricket in Tamil..!

யாருக்கு கிரிக்கெட் பிடிக்கும். கிரிக்கெட் பிடித்தால் அதில் வரும் அனைத்தும் உங்களுக்கு தெரியும். சிலருக்கு கிரிக்கெட் பிடிக்கும் அதில் வரும் சிலவற்றை பற்றி தான் தெரியும். ஆனால் சிலருக்கு சில விஷயத்தை பற்றி அந்த அளவிற்கு எதுவும் தெரியாது. அப்படி என்ன என்று கேட்பீர்கள். சிலருக்கு Hat Trick என்றால் என்ன தெரியுமா..? அதேபோல் பிரீஹிட் என இதுபோன்ற சூப்பர் ஓவர் என்று இதுபோல் நிறைய உள்ளது. இது அனைத்தும் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் நம்முடைய Pothunalam.com பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..! முக்கியமாக இந்த பதிவின் வழியாக நாம் தெரிந்துகொள்வது என்ன தெரியுமா..? டக் அவுட் என்றால் என்ன..? கிரிக்கெட்டுக்கும் வாத்தும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள். அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

டக் அவுட் என்றால் என்ன – Duck Out Meaning in Cricket in Tamil:

டக் அவுட் என்றால் என்ன வாத்துக்கும் கிரிக்கெட்டிக்கும் என்ன சம்பந்தம்..? கிரிக்கெர்டில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகிவிட்டால் அதனை ஏன் டக் அவுட் என்கிறார்கள். இதனை பற்றி தெரிந்துகொள்ள போவதற்கு முன் டக் அவுட்டில் நிறைய வகைகள் உள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்.

Types of Duck in Cricket in Tamil:

  • ஒரு இன்னிங்சோட முதல் பாலில் கிரிக்கெட் வீரர் அவுட் ஆகிவிட்டால் அதனை Golden Duck என்பார்கள்.
  • இரண்டாவது பாலில் அவுட் ஆனால் அதனை சில்வர் டக் (Silver Duck) என்பார்கள்.
  • மூன்றாவது பாலில் அவுட் ஆனால் Bronze Duck என்பார்கள். இதில் இவ்வளவு வகை உள்ளது.

நாம் Tv-யில் பார்க்கும் கிரிக்கெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா

  • இதை போல் இன்னொன்று உள்ளது. அது தான் Diamond Duck என்பார்கள். இதை எப்படி சொல்வார்கள் என்றால் ஒரு கிரிக்கெட் வீரர் எந்த பாலையும் சந்திக்காமல் அவுட் ஆவதை Diamond Duck ஆகும். அதாவது அப்போஸ்டிலிருந்து ரன் அவுட் ஆவது. இப்படியல்லாம் கூட Duck Out உள்ளது. ஆனால் இதை விட முக்கியமானது ஒன்று உள்ளது.

Geoff Allott

  • அது தான் வரலாற்றில் Longest Duck என்பார்கள். அதாவது அதிக நேரம் கிரிசலில் (Crease) இருந்து Duck Out ஆன நபர் யார் என்றால் Geoff Allott ஆவர். இவர் நியூஸ்லாந் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக  விளையாடிய விளையாட்டில் 77 பந்துகள் சந்தித்து இருக்கிறார். 101 நிமிடங்கள் Crease இருந்திருக்கிறார். ஆனால் ஒரு ரன் கூட எடுக்காமல் Duck Out ஆகிறார்.
  • அதை ஏன் டக் அவுட் என்கிறார்கள் என்றால் பூஜ்ஜியம் என்பது வாத்துமுட்டை. முட்டை மாதிரி உள்ளதால் Ducks Egg Out என்பதை சுருக்கி Duck Out என்று சொல்கிறார்கள்.

கிரிக்கெட்டில் எதுக்கு Hat Trick என்று சொல்கிறார்கள்  இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement