Hat Trick Meaning in Tamil – Hat Trick Meaning in Cricket
சில வார்த்தைகள் எப்படி வந்து அதனை நாம் ஏன் சொல்கிறோம் அதற்கான முழு அர்த்தம் என்ன என்பது தெரியாது. அதில் நிறைய வார்த்தைகளை பற்றி சொல்லலாம். உங்களில் யாருக்கு விளையாடுவதற்கு பிடிக்கும். அப்படி நாம் விளையாடும் போது இந்த வார்த்தையை சொல்லியிருப்பார்கள். அதுவும் முக்கியாமாக நன்றாக விளையாடியவர் தான் சொல்வார்கள். முக்கியமாக இப்போது யார் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அதுவும் டிவியில் தான் பார்க்க முடிகிறது. அதில் தான் இந்த Hat Trick என்ற வார்த்தையை கேட்க முடிகிறது. அப்படி என்றால் அது தமிழ் மூன்று சாதனை என்று அர்த்தம். இதனை பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Hat Trick Meaning in Cricket:
ஹட் ட்ரிக் என்றால் தொடர்ந்து மூன்று கோல், மூன்று விக்கெட் எடுத்தால் அதனை ஹட் ட்ரிக் என்கிறார்கள் எதற்கு அப்படி சொல்கிறார்கள்.
இது துவங்குவது 1858 ஆம் ஆண்டு இதற்கு 2 பதிப்பு உள்ளது. அதாவது 1858 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்த பவுலர் h h stephenson என்பவர். ஒரு தொடரில் தொடர்ந்து 3 விக்கெட் எடுத்தார். அதற்கு கிரிக்கெட் கிளப் வழக்கப்படி அவருக்கு ஒரு தொப்பி அதாவது hat பரிசாக அளிக்கபட்டது.
அடுத்து 2 பதிப்பு என்னவென்றால் h h Stephenson விக்கெட் எடுத்து ஒரே மாதிரியான கதை தான். ஆனால் அந்த காலத்தில் இது மாதிரி தொடர்ந்து விக்கெட் எடுத்தால் கூட்டத்தில் தொப்பியை வைத்து காசை பெற்று அதை அந்த பவுலருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இதெல்லாம் சரி தான் அதை ஏன் Hat Trick குறிப்பிட்டார்கள். பொதுவாக அந்த காலத்தில் தொப்பியை வைத்து தான் அதாவது HAT வைத்து மேஜிக் செய்வார்கள். அதனை தான் Hat Trick என்பார்கள். அதேபோல் கிரிக்கெட்டில் ஏதாவது மேஜிக் போல் நடந்தால் அதனை தொடர்ந்து மேஜிக் போல் சாதனை செய்வதால் அதனை பத்திரிகையில் Hat Trick என்று எழுதபட்டது.
நாம் Tv-யில் பார்க்கும் கிரிக்கெட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |