வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

டீ -க்கு பெயர் எப்படி வந்தது தெரியுமா..? அதை எந்த நாடு கண்டுபிடித்தது தெரியுமா..?

Updated On: May 4, 2023 10:07 AM
Follow Us:
Who Invented Tea in Tamil
---Advertisement---
Advertisement

Who Invented Tea in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஏனென்றால், நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போதும் சரி சோகமாக இருக்கும் போதும் சரி நம் சோகத்தை தணிக்கவும், ஆறுதல் தரவும் இருப்பது டீ மட்டுமே.

எங்கு போனால் எவ்வளவு வெயில் அடித்தாலும் சரி நமக்கு அதிகம் தேவைப்படுவது இந்த டீ மட்டும் தான். இவ்வளவு கவலையை போக்கும் இந்த டீ யை யார் கண்டுபித்தார் தெரியுமா..? அல்லது அது எந்த ஊரில் தோன்றியது என்று தெரியுமா..? சரி வாங்க அதனை பற்றி பார்க்கலாம்.

Who Invented Tea in Tamil:

தேநீர் துன்பத்தை போக்குகின்ற அருமருந்து. இன்பத்தை கொடுக்கின்ற தேன்விருந்து, சொல்ல போனால் அடிக்கின்ற சரக்கை விட குடிக்கின்ற டீ -யில் தான் போதை அதிகம் என்று டீ பிரியர்கள் அனைவரும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள்  அல்லவா..? அவ்வளவு ஏன் இந்த பதிவை படிப்பவர்கள் கூட அந்த ரகத்தை சார்ந்தவர்கள் தான்.

டீ யை கண்டுபிடித்த நாடு எது?

 அனைத்திலும் முன்பு இருக்கும் நாடுகளில் ஒன்று தான் சீனா. இந்த நாடு புதிது புதிதாக ஏதாவது ஒன்றை கண்டுபிடித்து அதனை நமக்கு வாரி வழங்கும் இந்த சீனநாடு தான் டீ யை கண்டுபித்தது.  

அதிகமாக சீனர்கள் தான் இதனை ருசித்து அருந்துகிறார்கள். அதைபோல் அதற்கு பிறகு இந்தியர்கள் அதிகமாக பருகி வருகிறார்கள்.

அது எப்படி என்றால் டீ என்ற வார்த்தையே தேநீர் குறிக்கின்ற Teh, Chai சீன சொல்லிலிருந்து பிறந்தது.

Teh – Tea மாறி தேயிலையாக மாறி தேயிலையிலிருந்து கிடைக்கும் நீரை தான் தேநீர் என்று சொல்கிறோம். அதேபோல் டீயை குறிக்கின்ற இன்னொரு சொல்லிலிருந்து தான் CHAI CHAIYA என்ற வார்த்தைகள் வந்தது.

சிக்கன் 65 என்று பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா

மட்டன் சுக்கா பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now