How Did The Name Mango Come
ஹாய் பிரண்ட்ஸ்..! நாம் இன்று காண இருக்கும் பதிவு அனைவருக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும். நாம் அனைவருமே தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதில் அந்தளவுக்கு யாரும் ஆர்வம் காட்ட மாட்டோம். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று மாம்பழத்திற்கு மாம்பழம் என்ற பெயர் வந்தது எப்படி என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!
ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா |
மாமரம் பற்றிய தகவல்கள்:
மாமரத்தை நாம் அனைவருமே பார்த்திருப்போம். இவ்வளவு ஏன் பலரது வீடுகளிலும் மாமரம் இருக்கிறது. அதுபோல மாம்பழம் பிடிக்காது என்று யாருமே இருக்க மாட்டார்கள். சரி மாமரத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
மாமரம் பசுமையாக வளரக்கூடியது. இந்த மாமரம் பெரும்பாலும் 15-18 மீட்டர் ( 50-60 அடி) உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 30 செமீ (12 அங்குலம்) வரை நீளமாக இருக்கிறது. மாமரத்தின் பூக்கள் சிறிய, இளஞ்சிவப்பு மற்றும் நறுமணமுள்ள பூக்கள் தளர்வான கொத்துக்களில் பூக்கின்றன.
மாமரம் அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது. இம்மரம் நம் இந்தியாவை தாயமாக கொண்டது ஆகும். மேலும் மாமரம் இந்தியாவின் நாட்டுப்புற மற்றும் மத விழாக்களுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாம்பழம் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.
கண்ணாடியின் உண்மையான நிறம் என்ன உங்களுக்கு தெரியுமா..? |
மாம்பழம் என்ற பெயர் வந்தது எப்படி..?
நாம் விரும்பி உண்ணும் மாம்பழத்திற்கு அந்த பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா..? இதை என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் அதை பற்றி இங்கு பார்ப்போம்.
ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் மாம்பழம் என்ற பெயர் பெரும்பாலும் மலாய் மன்னாவிலிருந்து பெறப்பட்டது என்று சொல்லப்படுகிறது. போர்த்துகீசியர்கள் 1498 ஆம் ஆண்டு கேரளாவிற்கு மசாலா வர்த்தகத்திற்காக வந்தபோது மாங்கா என்று விற்பனை செய்தனர். அதன் பிறகு தான் அவர்கள் மங்கா என்ற பெயரை மாம்பழம் என்று இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினர்.சிக்கன் 65 என்று பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |