How Did The Name Peacock Come About
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்று நாம் காண இருக்கும் பதிவு அனைவருக்கும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நம் அனைவருக்குமே மனத்தில் பல கேள்விகள் இருக்கும். அதாவது நாம் இப்பொழுது ஒரு பொருளை பார்க்கிறோம். அந்த பொருள் பற்றிய சில கேள்விக்கள் நமக்குள் எழும். உதாரணத்திற்கு மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது என்று ஒரு கேள்வி உங்களுக்கு வரும். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா
ஆனால் நாம் அதை அப்படியே மறந்துவிட்டு நம் வேலைகளை பார்க்க போய்விடும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மயில் என்ற பெயர் எப்படி வந்தது..! அந்த பெயர் வந்ததற்கான காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சிக்கன் 65 என்று பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா |
மயில் என்ற பெயர் எப்படி வந்தது..?
மயில்கள் நம் தேசிய பறவை என்று அழைக்கின்றோம். பறவை இனங்களில் மயில்கள் சிறப்பு பெற்றவையாக இருக்கின்றன. மயில்களை பார்க்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. மயில்கள் பார்ப்பதற்கு அழகாகவும் அதன் தோகைகள் மற்றவர்களை கவரும் விதத்திலும் இருக்கும். சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான்.
யாருக்கு தான் மயில் பிடிக்காது. சரி நீங்கள் என்றாவது மயிலுக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
பொதுவாக மயில்களின் உண்மையான பெயர் பாவோ கிறிஸ்டேடஸ் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மயில்கள் சமஸ்கிருதத்தில் “மயூரா” என்று அழைக்கப்படுகின்றன.
மத்திய ஆங்கிலத்திலும் பழைய பிரெஞ்ச் மொழியில் இருந்து “மயில்” என்ற பெயர் இருந்தது. அதன் விறுவிறுப்பான நடை, கம்பீரமான மகத்துவம் மற்றும் அதன் அழகிய வாலின் ஆடம்பரமான காட்சிகள் ஆகியவற்றால் இதற்கு மயில் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா |
ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் என்ன..?
அரேபியர்கள் தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர். மயிலின் தோகை, அரபிய மொழியில் tawus ஆக இருந்தது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை pfau ஆக மாறியது. பின் அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறி அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் என்று மாறி , பின்னர் Peacock என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |