வேங்கடவனுக்கு நைவேத்தியம் | How Did The Name Tirupati Laddu Come About in Tamil
நண்பர்களே வணக்கம்..! யாருக்கு லட்டு பிடிக்கும். அதுவும் சாதா லட்டு இல்லை திருப்பதி லட்டு ஆகும். இந்த லட்டுக்கு என்று தனி ருசி இருக்கும். பொதுவாக நாம் கடைக்கு சென்று இனிப்பு வாங்க வேண்டும் என்றால் அதில் லட்டு கண்டிப்பாக இருக்கும். ஒரு சில கடைகளில் விற்கும் போது கூட சொல்வார்கள் திருப்பதி லட்டு போல் சுவையாக இருக்கும். அப்போது தான் அனைவரும் யோசனை வந்தது யாரு தான் லட்டுக்கு பெயர் வைத்தது. அதுவும் திருப்பதி லட்டு என்று பெயர் எப்படி வந்தது என்று..! சரி அதற்கு உங்களுக்கும் பதில் தெரியவேண்டும் என்றால் பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளவும்.
திருப்பதி லட்டுக்கு பெயர் எப்படி வந்தது:
இந்த லட்டுக்கு திருப்பதி லட்டு என்றும் ஸ்ரீ வாரி லட்டு என்றும் பெயர் குறிப்பிடுவார்கள். இதனை திருப்பது ஏழுமலையானுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்பட்ட லட்டு ஆகும். அதேபோல் அங்கு வரும் பக்தர்களுக்கு இந்த லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
முதலில் 1940 முதல் ஏழுமலையானுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது ஆகும். அதன் பின்பு அங்கு வரும் பக்தர்களுக்கு 1715 ஆகஸ்ட் 2 முதல் லட்டை நைவேத்தியமாக படைப்பது துவங்கியது. என்னதான் லட்டு ஏழுமலையானுக்கு படைக்கப்பட்டாலும் 803 இல் இருந்து தான் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறை கோயிலில் தொடங்கியது.
மட்டன் சுக்கா பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா
முதலில் இதனை பூந்தி போல் வழங்கப்பட்டது. அதன் பின்பு பக்கதர்களுக்கு சரியாக வழங்க முடியாத காரணத்தால் அதனை உருண்டையாக பிடிக்கப்பட்டது. அதேபோல் அதிகமாக செய்ய கஷ்டமாகவும் இல்லை என்பதால் தான் இதனை செய்ய ஆரம்பம் செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
லட்டு பெயர் காரணம்:
இது இந்தியாவின் செய்யப்படும் ஒரு இனிப்பு உணவு ஆகும். இதனால் இந்திய பண்டிகை காலத்தில் செய்வார்கள். இதனை எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்றால் திருமணத்தில் பருப்பு சார்ந்த உணவு செய்யும் போது அதில் இனிப்பு சேர்த்து உருண்டையாக செய்யப்பட்டு அதன் பிறகு இதனை காலபோக்கில் லட்டு என்று பெயர் வந்தது.
சிக்கன் 65 என்று பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |