போனில் Touch Screen எப்படி Work ஆகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

How Mobile Touch Screen Works in Tamil 

How Mobile Touch Screen Works 

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக இன்றைய நிலையில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. சிறிய குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனில் பூந்து விளையாடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அழுது கொண்டிருக்கும் குழந்தைகள் கூட பட்டன் போனுக்கு பதிலாக ஸ்மார்ட் போன் கொடுத்தால் தான் அழுகையே நிறுத்துகிறது.

ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதன் Touch Screen தான். Touch Screen மட்டும் இல்லையென்றால் யாருமே ஸ்மார்ட் போன் வாங்கவே மாட்டார்கள். சரி இந்த Touch Screen எப்படி Work ஆகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன தெரியுமா

Touch Screen in Tamil:

How Mobile Touch Screen

நாம் அனைவருமே அன்றாடம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது ஸ்மார்ட் போன் தான். அது போல ஸ்மார்ட் போனை நாம் அதிகமாக பயன்படுத்துவதற்கு காரணமே அதன் டச் ஸ்கிரீன் (Touch Screen) தான்.

அப்படி நாம் பயன்படுத்தும் போனில் Touch Screen எப்படி Work ஆகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

 Touch Screen உடைய வேலை என்னவென்றால் நாம் ஸ்மார்ட் போனில் எந்த இடத்தில் Touch செய்கிறோமோ அந்த இடத்தில் எலக்ட்ரிக் சிக்னல் உருவாகிறது. அந்த எலக்ட்ரிக் சிக்னல் Processing மூலமாக போனில் நாம் தொட்ட இடத்தில் வேலை செய்கிறது.  
ஐஸ்கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்குதுனு தெரியுமா

Touch Screen எப்படி Work ஆகிறது..? 

Touch Screen எப்படி Work ஆகிறது

Touch Screen எல்லா போனிலும் Work ஆவதற்கு முக்கிய காரணம் நம் வீட்டில் நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்களின் Capacitor தான்.

பொதுவாக Capacitor உள்ளே மின்சாரத்தை கடத்தக்கூடிய 2 தட்டுகள் போன்ற அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பு தான் எப்பொழுதும் மின்சாரத்தை கடத்தக்கூடிய திறனை கொண்டுள்ளது. அதனால் தான் நம் வீட்டில் அனைத்து சாதனங்களிலும் Capacitor பொருத்தப்படுகிறது.

அதுபோல தான் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனிலும் Capacitor பொருத்தப்படுகிறது. பொதுவாக Touch Screen 2 வகைப்படும். அதில் ஓன்று Resistive Touch Screen மற்றொன்று Capacitive Touch Screen.

பச்சை மிளகாய் ஏன் காரமா இருக்குனு உங்களுக்கு தெரியுமா


இதில் நாம் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட் போன்களும் Capacitive Touch Screen இல் தான் Work ஆகிறது.
இந்த Touch Screen தான் நம்முடைய விரலில் மின்சாரம் பாயும் தன்மையை பொறுத்து வேலை செய்கிறது.

 அதாவது நாம் பயன்படுத்தும் Touch Screen அடுக்குகளில் மெல்லிய மெட்டல் லைன்ஸால் ஆன Grip போன்ற அமைப்பால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த Touch Screen அடுக்குகளில் Positive மற்றும் Negative பவர்ஸ் எலக்ட்ரிக் சிக்னலை உருவாக்கி கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் நாம் நம்முடைய விரலை Screen இல் வைக்கும் போது அந்த இடத்தில் எலக்ட்ரிக் சிக்னலில் ஒரு வேறுபாடு ஏற்படும். அதன் காரணமாக தான் ஸ்மார்ட் போனில் Touch Screen Work ஆகிறது.  
அழும்போது கண்ணீர் வர காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking