Do you Know How Much Gas Will Be Spent If The Gas Stove Burns for 1 Hour?
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவின் மூலம் அற்புதமான ஒரு விஷயத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறீர்கள். அப்படி என்ன விஷயம் என்று யோசிப்பீர்கள். பொதுவாக நம் அனைவரின் வீட்டிலும் விறகு அடுப்பு தான் இருக்கும் அல்லவா..? ஆனால் இப்போது கேஸ் அடுப்பு, கரண்ட் அடுப்பு என்று நிறைய மாறிவிட்டது. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் அனைத்து தாய்மார்களுக்கும் இந்த கேஸ் அடுப்பு சமைப்பதற்கு மிகவும் எளிமையாக மாற்றிக் கொடுத்துவிட்டது. ஆனால் எப்போதாவது யோசித்தது உண்டா..? இந்த கேஸ் அடுப்பு எவ்வளவு நாட்கள் இருக்கும், இது ஏன் 2 மாதத்திற்கு மேல் வருவதில்லை என்று அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..! ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How Much Does It Cost To Run a Gas Oven For 1 Hour:
கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் தெரியும்..? அது என்னவென்றால் ஒரு கேஸ் சிலிண்டரின் எடை 14.2 கிலோ எரிவாயு உள்ளது ஆகும். இந்த கேஸ் ஒரு சிலருக்கு 1 மாதத்தில் காலி ஆகும். அதேபோல் ஒரு சிலருக்கு 2 மாதத்தில் காலியாகும். இது ஒருவர் பயன்படுத்தும் நாட்களை பொருத்து மாறுபடும்.
இந்த கேஸ் பயன்படுத்தும் போது அதில் இருக்கும் கேஸ் பர்னரை பொறுத்து மாறுபடும். அடுப்பை பற்றவைத்தால் மட்டும் தான் கேஸ் காலியாகும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒரு சில நேரத்தில் கேஸ் லீக் ஆனாலும் கேஸ் காலியாகும். இது வேண்டுமாலும் அளவு எடுத்து பார்க்க முடியாது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா..? அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
1 மணி நேரத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்:
நான் முதலில் சொன்ன மாதிரி பர்னரை பொறுத்து தான் கேஸ் காலியாகும். இந்த பர்னரின் 2 வகை உள்ளது அதனை பற்றி பார்க்கலாம்..!
அது ஒன்று சிறிய பர்னர் மற்றொன்று பெரிய பர்னர் ஆகும். இந்த பெரிய பர்னரின் அடுப்பை பற்ற வைத்தால் 180 கிராம் கேஸ் செலவு ஆகும். அதே சிறிய பர்னரின் அடுப்பை பற்ற வைத்தால் 138 கிராம் கேஸ் செலவு ஆகும். சிறிய பர்னரை விட பெரிய பர்னர் 30 சதவீதம் கேஸ் எடுத்துக்கொள்கிறது.இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉👉 கேஸ் பர்னர் புதுசு போல தகதகன்னு மின்ன இந்த 1 பொருள் போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |