பச்சை மிளகாய் காய்ந்த பிறகு சிவப்பு நிறமாக மாறுவது எப்படி.?

Advertisement

பச்சை மிளகாய் காய்ந்த பிறகு சிவப்பாக மாறுவது எப்படி.?

பச்சை மிளகாய் சட்னி, சாம்பார் ரசம் போன்ற எந்த உணவுகளும் செய்வதற்கு பச்சை மிளகாய் முக்கியமான பொருளாக இருக்கிறது. ஆனால் இந்த பச்சை மிளகாயை வாங்கி ஒரு 10 நாட்களுக்கு பிறகு பார்த்தால் காய்ந்து சிவப்பு நிறமாக மாறிவிடும். அதனை நாம் பயன்படுத்தினாலும் பச்சை  மிளகாயின்  சுவை  இருக்காது. செடிகளில் பச்சை மிளகாயை பறிக்காமல் விட்டாலே சிவப்பு நிறமாக மாறிவிடும். இது ஏன் இப்படி சிவப்பு நிறமாக மாறுகிறது என்று யோசிப்பீர்கள். ஆனால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பச்சை மிளகாய் காய்ந்து போனால் சிவப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் என்ன.?

how to turn green chillies red in tamil

பச்சை மிளகாய் காய்ந்து போனால் சிவப்பு நிறமாக மாறுவதற்கு என்ன காரணம் என்று யோசித்து கொண்டிருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க எப்படி சிவப்பு நிறமாக மாறுகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

 பச்சை மிளகாய் செடியில் இருக்கும் போது குளூரோபீனால் என்ற ஒளிச்சேர்க்கை நிறமி உற்பத்தியாகிறது. இதனால் தான் பச்சை மிளகாய் பச்சை நிறமாக காய்க்கிறது. பச்சை மிளகாய் நன்றாக வந்தவுடன் குளோரோஃபில் நிறமி உற்பத்தியாவது நின்று கரோட்டினாய்ட் என்ற நிறமி உருவாகிறது. இந்த கரோட்டினாய்ட் தான் பச்சை மிளகாய் பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறுவதற்கு காரணமாக இருக்கிறது.  

பச்சை மிளகாய் முதிர்ச்சி அடையும் போது கரும்பச்சை நிறமாக இருக்கும். அதுவே கொஞ்ச நல் ஆகி பழுத்ததும் சிவப்பு நிறமாக மாறிவிடும்.

பச்சை மிளகாய் நறுக்கினால் கைகள் ஏன் எரிகிறது.?

பச்சை மிளகாய் ஏன் காரமா இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement