மனிதனின் மூளை எத்தனை வயது வரை வளரும் தெரியுமா..?

Advertisement

Human Brain Fully Developed Age in Tamil | Brain Development Age | மூளையின் வளர்ச்சி எத்தனை வயது வரை இருக்கும்

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மன மகிழ்ச்சி உங்களிடம் காணப்படும். ஆம் நண்பர்களே நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அதே போல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள்.

அது என்ன தகவல் என்றால் நமது மனித மூளையை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் தான். அதாவது மனிதனின் மூளை எத்தனை வயதிற்கு மேல் வளர்ச்சியடையாது என்ற தகவல் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மனித மூளை பற்றிய தகவல்கள்

What is the Age of Maturity Brain Development in Tamil | மூளை எத்தனை வயது வரை வளரும்:

What is the Age of Maturity Brain Development in Tamil

  • மனிதனின் மிக மிக முக்கியமான உறுப்பு ஆகும். ஏனென்றால் மனிதனின் அனைத்து உறுப்புகளின் செயல்களையும் இந்த மூளை தான் கட்டுப்படுத்துகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு பசிக்கிறது, உடலில் வலி ஏற்படுகிறது மற்றும் நாம் ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்வது போன்ற மனிதனின் அனைத்து விஷயங்களையும் இந்த மூளை தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இப்படி நமது அனைத்து செயல்களையும் முக்கிய பங்கு வகிக்கின்ற மூளை எத்தனை வயதில் முழுமையான வளர்ச்சியை அடைகிறது என்ற கேள்வி நம்மில் பலரின் மனதிலேயும் எழுந்திருக்கும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மூளை செல்கள் நன்கு இயங்க யோகாசனம்

  • ஆனால் அந்த கேள்விக்கான சரியான பதில் நமக்கு கிடைத்ததா..? என்றால் நம்மில் பலரின் பதிலும் இல்லை என்றே இருக்கும். ஆனால் இந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம்.
  •  அதாவது மனிதனின் மூளை தோராயமாக 25 வயதிற்குள் முழுமையான வளர்ச்சியை அடைந்து விடுகிறது என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.  அதாவது மூளையானது பருவமடைதல் முதல் 25 ஆண்டுகள் வரை ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸில் தன்னைத்தானே மாற்றிக் கொள்கிறது என்றும் கூறப்படுகிறது.
  • மேலும் ஒருவர் பிறந்ததில் இருந்து வளர்ச்சியடைந்து வரும் மூளையின் வளர்ச்சிக்கான கடைசி பகுதி இந்த 25 வயது தான் என்றும் கூறப்படுகிறது.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள் என்னென்ன தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking

 

Advertisement