Importance of Yellow Line On Rail in Tamil
ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடிக்கும். அதேபோல் ரயில் பயணம் போல் வசதிகள் எங்கும் கிடைக்காது. அந்த அளவிற்கு ரயில் பயணம் என்பது வசதியாக இருக்கும். அவ்வளவு ஏன் இந்த பதிவை படிக்கும் சிலர் அதிக தூரம் பயணத்திற்கு கூட ரயில் பயணத்தை தான் அதிக நபர்கள் தேர்வு செய்யவார்கள். அந்த ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் கூட டிக்கெட் கிடைத்தால் மட்டும் தான் பயணம் செய்வார்கள்.
நம்மில் சிலர் நிறைய விஷயங்களை பற்றி யோசித்துக்கொண்டு இருப்பீர்கள். அப்படி யோசித்த சில விஷயங்களுக்கு பதில் தேடியிருப்பீர்கள். சிலர் அதனை தேடிக்கொண்டு இருப்பீர்கள்..! ரயில் பயணம் செல்லும் போது நிறைய விஷயம் பார்த்திருப்பீர்கள் அதனை பற்றி யோசிக்கவும் செய்வீர்கள் அல்லவா..? அப்படி யோசிக்கும் போது எப்போதாவது ரயில் ஏன் இது உள்ளது, ரயிலின் பின்புறத்தில் ஏன் x மார்க் உள்ளது என்று நிறைய கேள்விகள் இருக்கும். இதற்கான பதில்களை பற்றி தெரியுமா உங்களுக்கு..? அதற்கு இந்த பதிவின் வாயிலாக பெட்டிகளில் இந்த மஞ்சள் நிற கோடுகள் இருக்கும். அது ஏன் உள்ளது தெரியுமா அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Importance of Yellow Line On Rail in Tamil:
ரயில்களில் சின்ன சின்ன குறியீடுகள் இருக்கும். அது அனைத்துமே அழகுக்கு என்று நினைத்துக்கொண்டு இருப்போம் அல்லவா..? ஆனால் அது அனைத்திற்கும் பின்னால் ஒரு சில அர்த்தங்கள் உள்ளது அதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம் வாங்க..! அதனை தொடர்ந்து இந்த பதிவின் வாயிலாக ரயிலின் கடைசி பெட்டியில் ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிறத்தில் கோடுகள் இருக்கும். அது எதற்கு என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!
ரயில் இந்தியாவில் 1853 ஆம் ஆண்டு ஏப் 16ம் தேதி துவங்கப்பட்ட ரயில் சேவை 1951ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. அதிலிருந்து இன்று வரை நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. இதற்கு மேலும் மாற்றங்கள் வரும். அந்த மாற்றங்களில் ஒன்று தான் இந்த மஞ்சள் நிற கோடுகள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியும
பொதுவாக ரயில்களில் முன்பதிவு பெட்டிகள் இருக்கும். இந்தியாவில் விரைவுவண்டி, சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கும். முன்பதிவு பெட்டிகள் அதிகம் இருக்கும் ஒரு சில பெட்டிகளில் முன்பதிவு பெட்டிகளாக இருக்காது.
இந்த நீல நிற பெட்டியில் உள்ள நான்கு முனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். இந்த பெட்டிகளில் இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் அனைத்தும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும் என்று அர்த்தம்.இதனை வைத்து பயணிகள் அனைத்தும் முன்பதிவு பெட்டிகள் எது, முன் பதிவு இல்லாத பெட்டி எது என்பதை பற்றி பார்க்கலாம்..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ரயிலின் மேல் எதற்கு இந்த வட்ட வளையம் பொறுத்தப்பட்டுள்ளது தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |