ரயில் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோடுகள் எதற்கு..! – Importance of Yellow Line on Railway Platform in Tamil..!
நண்பர்களே வணக்கம்..! உங்களில் யாருக்கு ரயில் பயணம் என்பது பிடிக்கும். இங்கு பிடிக்கும் என்பதை விட யார் அதில் அதிகம் பயணம் செய்வீர்கள்..! அப்படி பயணம் செய்யும் போது இயற்கையை யார் ரசித்து இருக்கிறீர்கள் சொல்லுங்கள்..! ஏனென்றால் நாம் பொதுவாக பஸ், ரயில் பயணம் என்றால் ஜன்னல் சீட் பிடிக்கும். அதில் அமர்ந்து செல்லும் போது நிறைய விஷயங்களை பற்றி யோசிப்போம் ரசிப்போம். அப்படி நாம் பார்க்கும் போது ரயில் பிளாட்பாரத்தை அடையும். அப்படி அடையும் போது அந்த ரயில் பிளாட்பாரத்தில் மஞ்சள் நிறத்தில் கோடுகள் இருக்கும்.
அந்த கோடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அந்த கோடுகள் அழகுக்கு போடபட்டிருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை அதற்கு பின்னால் நிறைய காரணம் இருக்கிறது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நாம் ரயிலில் இருக்கும் இந்த x மார்க் எதற்காக உள்ளது. அதேபோல் ஏன் ரயில் தண்டவாளங்களில் கற்கள் போடப்பட்டிருக்கிறது என்பதை பற்றியும் தெரிந்துகொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா?
இரவு நேரங்களில் ஏதாவது சிக்னல் பிரச்சனை என்றால் ஒரே தண்டவாளத்தில் 2 இரயில்கள் போகும் நிலை ஏற்படும். முழுமையான தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் 👉👉 ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு
ரயில் தண்டவாளத்தில் ஏன் கற்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா.?
ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது அதிக எடையை கொண்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் ரயில்கள் தண்டவாளத்தில் வேகமாக செல்வதால் அழுத்தம் அதிகமாக இருக்கும். முழுமையாக படிக்க நினைத்தால்
ரயில் பிளாட்பாரத்தில் இருக்கும் மஞ்சள் கோடுகள் எதற்கு..?
ரயில்வே பிளாட்பாரத்தில் மஞ்சள் கோடுகள் இருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா..? இது உயிரை காப்பாற்றுவதற்கு என்று சொல்வார்கள். ஆனால் இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. அதனை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க..!
இந்த ரயில்வே பிளாட்பாரத்தில் வித்தியாசமான டைல்ஸ் போடப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு சில டைல்ஸ் மட்டும் கரடு முரடான கற்கள் இருக்கும். அந்த கற்கள் மட்டும் அப்படி இருப்பதற்கு காரணம் என்னவென்றால் பார்வையற்றவர்கள் ரயில் பயணம் செய்வார்கள். அப்படி அவர்கள் நடந்து வரும் போது மஞ்சள் கோட்டிற்கு மேல் இருக்கும் கற்கள் அவர்களை நினைவு படுத்தும். நாம் ரயில் நிற்கும் இடத்தை நோக்கி வந்துள்ளோம், ஆகவே அதனை விட்டு நகர்ந்து செல்ல வேண்டும் என்று. அதுபோல் ரயில் ஏறுவதற்கு கண் பார்வை அற்றவர்கள் நேராக நடந்து செல்வதற்கும் இந்த டைல்ஸ் உதவும்.
அடுத்து ரயிலில் கேபிள் இணைப்பு குழாய்கள் இருக்கும். அப்படி கேபிள் இணைப்பு குழாய்களில் அந்த டைல்ஸ் போட்டபட்டிருக்கும். அதற்கு அடியில் தான் இந்த இணைப்பு இருக்கும். அதனால் தான் இந்த மஞ்சள் நிறகோடுகளும் அந்த கற்களும் உள்ளது.
ரயிலின் மேல் எதற்கு இந்த வட்ட வளையம் பொறுத்தப்பட்டுள்ளது தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |