“பாரத நாடு” என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Reason For The Name Bharat Nadu 

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள பதிவை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை நாம் இந்த பதிவில் நம் இந்தியாவிற்கு “பாரத நாடு” என்ற பெயர் எப்படி வந்தது, இந்த பெயர் வர காரணம் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். அதற்கு முன் இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா 

பாரத நாடு என்ற பெயர் வர காரணம் என்ன..?

Reason For The Name Bharat Nadu

வாசகர்கள் அனைவரும் நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த தகவலை நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா உங்கள் நண்பர்களும் இதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா..! அதனால் இதை அவர்களுக்கு சேர் செய்யுங்கள். அவர்களும் பயனுள்ள இந்த தகவலை தெரிந்து கொள்ளட்டும். சரி பாரதம் என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை இங்கு பார்ப்போம்.

1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயர் பாரத் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது. 

பாரதம் என்ற பெயர் பண்டைய இந்திய மொழியான சமஸ்கிருதத்தில் இருந்து உருவானது ஆகும். பாரதம் என்பது நெருப்பைக் குறிக்கும் ‘அக்னி’ என்பதைக் குறிக்கிறது.

மயில் என்ற பெயர் வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா

பாரதம் என்ற பெயர் முழு துணைக்கண்டத்தையும், இந்தியா மற்றும் இந்திய குடியரசின் ஆரம்ப வெற்றியாளராக அறியப்படும் மாபெரும் பேரரசர் பரதனின் காலத்தையும் காரணமாக கூறுகிறது.

பாரதர்கள் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்ட வேத பழங்குடியினர் ஆவர். பாரதம் என்ற பெயர் வடமேற்கில் வாழ்ந்த மக்கள் மற்றும் சமஸ்கிருதத்தின் ஆரம்பகால அமைப்பான ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டது. பிற்காலத்தில் அது நாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

 பாரதம் என்ற பழங்குடியினரின் தாயகமாகவும் இந்தியா இருந்தது. அதன் காரணமாக தான் நம் நாட்டிற்கு “பாரதம்” என்ற பெயர் வந்தது.  

👉 தமிழ்நாடு பெயர் காரணம் என்ன

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement