இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா..?

The Reason For The Name India in Tamil

The Reason For The Name India 

வாசகர்கள் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். நீங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனதிருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசிப்பதற்கான விடை கிடைத்து விடும். சரி வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் இந்தியா என்று பெயர் வருவதற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்..!

மயில் என்ற பெயர் வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா

இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன..? 

இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன

பொதுவாக நம் அனைவரின் மனதிலும் பல கேள்விகள் இருக்கும். நாம் அதற்கான பதில் தெரிந்தால் நல்லா இருக்கும் என்று நினைப்போம். ஆனால் அந்த கேள்விக்கான பதிலை நாம் தேட மாட்டோம். அப்படி இருக்கும் கேள்விகளில் இதுவும் ஓன்று. நம் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வர என்ன காரணம் என்று தெரியுமா..? தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 தமிழ்நாடு பெயர் காரணம்

தமிழ்நாடு என்று பெயர் வந்ததற்கான காரணத்தை தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதுபோல இந்தியாவிற்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

👉 மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா 

‘இந்தியா’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் ‘சிந்து’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. கிரேக்கர்களும் ஈரானியர்களும் இதை ‘ஹிந்தோஸ்’ அல்லது ‘இந்தோஸ்’ என்று அழைத்தனர்.

அதாவது சிந்து நதியின் கிழக்கே உள்ள நிலத்தை தான் இப்படி அழைத்தார்கள். இந்தியா என்ற பெயர் உண்மையில் பிரிட்டிஷ் வேர்களிலிருந்து தான் உருவானது.

ஐஸ்கிரீம் என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா
 சிந்து நதியிலிருந்து இந்தியாவுக்குப் பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது. காரணம் சிந்து சமவெளிப் பகுதி உலகின் ஆரம்பகால நாகரிகங்களில் ஒன்றாக இருந்தது. சிந்து சமவெளி நாகரிகம் கிமு 3300 ஆண்டில் தொடங்கியது. இந்திய நாகரிகம் சிந்து நதிக்கு அருகில் தொடங்கியது. அதிலிருந்து நமது தேசத்திற்கு “இந்தியா” என்று பெயர் வந்தது.  

பாரதம் என்ற பழங்குடியினரின் தாயகமாகவும் இந்தியா இருந்தது. பாரதம் என்ற பெயர் வடமேற்கில் வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டது. இப்படி தான் நம் நாட்டிற்கு பாரதம் என்ற பெயர் வந்தது.

சிக்கன் 65 என்று பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking