வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நெருப்பின் உண்மையான நிறம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

Updated On: April 24, 2023 9:20 AM
Follow Us:
What Color Is Fire in Tamil
---Advertisement---
Advertisement

What Color Is Fire in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவின் மூலம் வாசகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. உடனே அது என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். ஆனால் ரொம்ப யோசிக்க வேண்டாம். இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான விடை கிடைத்துவிடும். சரி நீங்கள் நெருப்பை பார்த்திருக்கிறீர்களா..? இது என்ன கேள்வி என்று கேட்பீர்கள்.

பொதுவாக நாம் அனைவருமே தினமும் சமைக்கும் போது, சாமி கும்பிடும் போது என்று நெருப்பை பார்த்து வருகிறோம். சரி இப்படி அன்றாடம் நெருப்பை பார்த்து வரும் உங்களிடம் ஒரு கேள்வி. நெருப்பின் உண்மையான நிறம் என்ன..? இதற்கு பதில் தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நெருப்பு எப்படி உருவாகிறது..?

நெருப்பு எப்படி உருவாகிறது

பொதுவாக நம் அன்றாட வாழ்க்கையில் நீர் எப்படி ஒரு அங்கமாக இருக்கிறதோ அதேபோல நெருப்பும் ஒரு அங்கமாக இருக்கிறது. நெருப்பு இல்லையென்றால் நம்மால் உணவு செய்து சாப்பிடவே முடியாது.

அப்படி நாம் அன்றாடம் பார்க்கும் நெருப்பின் நிறம் என்ன என்று நம்மில் பலருக்கும் கேள்வி இருக்கிறது. அந்த கேள்விக்கான பதிலை இங்கு காணலாம். அதற்கு முன் நெருப்பு எப்படி உருவாகிறது என்று தெரியுமா..?

👉தண்ணீருக்கும் நிறம் உண்டு.. அப்போ தண்ணீரின் நிறம் என்ன தெரியுமா

 எரிப்பு எனப்படும் எரிபொருளுக்கும் ஆக்ஸிஜனுக்கும் இடையே உள்ள இரசாயன எதிர்வினையின் விளைவாக நெருப்பு ஏற்படுகிறது. எரிபொருளின் போது வெப்பநிலை படிப்படியாக உயரும் மற்றும் எரிபொருளானது ஆவியாகி ஆக்சிஜனுடன் இணைவதற்கு வெப்பநிலை உயரும் போது தீப்பிழம்புகள் ஏற்படுகின்றன.  

நெருப்பின் உண்மையான நிறம் என்ன..? 

நெருப்பு எப்படி உருவாகிறது

பொதுவாக நெருப்பின் தீப்பிழம்புகள் பல்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளன. தீப்பிழம்புகளில் உள்ள வண்ணங்கள் தீயில் எரியும் பல்வேறு பொருட்களைக் குறிக்கின்றன. அதுபோல வெப்பமான நெருப்பு அதிக ஆற்றலுடன் எரிகிறது. அதனால் அவை குளிர்ந்த தீயை விட வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். ஆனால் நெருப்பின் உண்மையான நிறம் ஆரஞ்சு என்று ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. 

👉 வானத்தின் உண்மையான நிறம் என்ன தெரியுமா

அதாவது நெருப்பானது சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் ஆரஞ்சு போன்ற நிறங்களில் தோன்றுகிறது. அதற்கு காரணம் என்ன தெரியுமா..?

 வெப்பநிலை சுமார் 932 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் போது நெருப்பு சிவப்பு நிறத்தில் உருவாகிறது. சிவப்பு தீப்பிழம்புகள் 1112-1832°F இல் ஏற்படும். அதேபோல 1832-2192°F இடையே ஆரஞ்சு நிறமாக மாறும். 2192-2552°F இல் நெருப்பு மஞ்சள் நிறமாக தோன்றும். மேலும் நெருப்பு வெப்பமடைந்தால் தீப்பிழம்புகள் நீல நிறமாக மாறும். 

👉சூரியனின் நிறம் என்ன தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Dairy Milk சாக்லேட் ஏன் ஊதா கலர் கவர்ல இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

Do you know why Indian trains are blue in colour in tamil

ஏன் இந்திய ரயில்கள் நீல நிறத்தில் இருக்கின்றன தெரியுமா..?

why aani month has 32 days in tamil

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

Why Keep Water in The Pooja Room in Tamil

பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன்.? உங்களுக்கு தெரியுமா.?

The Reason Why Sambar Got its Name in Tamil

இப்படித்தான் சாம்பாருக்கு பெயர் வந்ததா..? இது தெரியாம போச்சே..!

Why Some Flowers are Fragrant but Some Flowers are not in Tamil

ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன..? மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை தெரியுமா..?

Why is The Auto Yellow in Tamil

ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று தெரியுமா..?

Reason For Salivation On The Tongue After Seeing Sour Food in Tamil

புளிப்பு உணவுகளை பார்த்தவுடன் நாக்கில் எச்சில் சுரக்க காரணம் என்ன தெரியுமா..?

Why Hotel Rooms Don't Have Clocks in Tamil

ஏன் Hotel Room -களில் கடிகாரம் இருப்பதில்லை..! காரணம் தெரியுமா..?