விமானத்தின் மைலேஜ் எவ்வளவு இருக்கும் தெரியுமா..?

What Is Mileage For Airplane in Tamil

What Is Mileage For Airplane 

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்..! வாங்க நண்பர்களே இந்த பதிவை படிக்க தொடங்குவோம்.

போனில் Touch Screen எப்படி Work ஆகிறது என்று உங்களுக்கு தெரியுமா

விமானத்தின் மைலேஜ் எவ்வளவு இருக்கும்..? 

What Is Mileage For Airplane

பொதுவாக நம் அனைவருக்குமே மனதில் பல கேள்விகள் இருக்கும். அப்படி இருக்கும் கேள்விகளில் இதுவும் ஓன்று. அது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் யாரெல்லாம் விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்கள்.

பொதுவாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே இருக்கும். சிலர் விமானத்தில் பயணம் செய்திருப்பார்கள். சிலர் பயணம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அனைவருமே விமானத்தின் மைலேஜ் என்னவாக இருக்கும் என்று யோசித்திருப்பீர்கள். அதற்கான பதிலை தான் நாம் காணப் போகின்றோம்.

அதற்கு முன் விமானத்தில் என்ன எரிபொருள் பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா..?

விமானத்தின் மைலேஜ் எவ்வளவு

பொதுவாக எல்லா வாகனத்திற்கு ஒரே பெட்ரோல் தானே பயன்படுத்துவார்கள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் எல்லா விமானத்திற்கும் வெள்ளை நிற பெட்ரோல் தான் பயன்படுத்துகிறார்கள். 

SIM கார்டு எப்படி Work ஆகிறது..? SIM கார்டில் இந்த சிப் எதுக்கு இருக்குனு தெரியுமா

அதுபோல ஒவ்வொரு விமானத்தை பொறுத்து அதன் மைலேஜ் வேறுபடும். அதாவது ஒரு சில விமானங்கள் குறைவான பயணிகளை ஏற்றி செல்லும். சில விமானங்கள் அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும். இதனை பொறுத்து அதன் மைலேஜ் வேறுபடும்.

பொதுவாக விமானம் மணிக்கு 900 கிமீ அல்லது வினாடிக்கு 250 மீட்டர் தரை வேகத்தில் செல்கிறது.

உதாரணத்திற்கு  ஒரு விமானத்தில் 500 பயணிகள் செல்கிறார்கள் என்றால், அந்த விமானம் 1 கிலோ மீட்டர் தூரம் சென்றால் அதற்கு 12 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதுவே ஒரு வினாடிக்கு 4 லிட்டர் பெட்ரோலை விமானம் பயன்படுத்துகிறது. அதுபோல ஒரு விமானம் ஒரு பயணத்திற்கு 1,36,000 லிட்டர் பெட்ரோலை பயன்படுத்துகிறது.  

விமானம் இவ்வளவு பெட்ரோலை பயன்படுத்துகிறதே அப்போ விமானத்தின் பெட்ரோல் டேங்க் எவ்வளவு இருக்கும் என்று யோசிப்பீர்கள் அல்லவா..! அதையும் தெரிந்து கொள்வோம் வாங்க.

ஒரு விமானத்தின் பெட்ரோல் டேங்க் 2,38,000 லிட்டர் வரை பயன்படுத்தும் அளவில் இருக்கும். 

நாம் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன தெரியுமா

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking