பாகற்காய் ஏன் கசப்பாக இருக்குதுன்னு தெரியுமா..?

Advertisement

What is the Reason of Bitter Gourd Bitter Taste in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி கிடைக்கும். அதாவது நாம் அனைவரின் மனதிலேயும் பல வகையான கேள்விகளும் சந்தேகங்களும் எழும் அந்த அனைத்து சந்தேகங்களுக்கும் உங்களுக்கு சரியான பதில் கிடைத்து விட்டதா என்றால் நம்மில் பலரின் பதிலும் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அதுவும் அனைவரின் மனதிலேயும் பொதுவாக எழும் கேள்விக்கான தெளிவான பதிலை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் பாகற்காய் கசப்பாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ School-ஐ கண்டுபிடித்தவர் இவர் தானா ஐயா உங்கள தான் இத்தனை நாளா தேடிக்கிட்டு இருந்தோம்

Why Bitter Gourd is Bitter in Taste in Tamil:

Why Bitter Gourd is Bitter in Taste in Tamil

நாம் அனைவருமே பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். மேலும் நம்மில் ஒரு சிலர் அதனை ஜூஸாக தயாரித்தும் சாப்பிட்டிருப்போம். அப்பொழுதெல்லாம் நாம் அனைவரின் மனதிலேயும் ஒரே ஒரு கேள்வி தான் இருக்கும்.

அது என்ன கேள்வி என்றால் இந்த பாகற்காய் மட்டும் ஏன் இவ்வளவு கசப்பாக இருக்கின்றது என்பது தான். இந்த கேள்வி உங்களின் மனதிலேயும் உள்ளது என்றால் அதற்கான சரியான பதிலை இங்கு காணலாம்.

 பொதுவாக பாகற்காயில் உள்ள அதிகப்படியான கசப்பு சுவைக்கு அதில் உள்ள ஆல்கலாய்டுகள் மற்றும் பாலிபினோலிக் கலவைகள் இருப்பதால் தான் கசப்பாக இருக்கிறது. 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒  தோசைக்கு ஏன் தோசை என்ற பெயர் வந்தது தெரியுமா

புளி புளிப்பாக இருப்பதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா

மனிதனின் மூளை எத்தனை வயது வரை வளரும் தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking

 

Advertisement