வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புளி புளிப்பாக இருப்பதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Updated On: April 20, 2023 11:46 AM
Follow Us:
What is the Reason of Tamarind Sour Taste in Tamil
---Advertisement---
Advertisement

What is the Reason of Tamarind Sour Taste in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி கிடைக்கும். அதாவது நாம் அனைவரின் மனதிலேயும் பல வகையான கேள்விகளும் சந்தேகங்களும் எழும் அந்த அனைத்து சந்தேகங்களுக்கும் உங்களுக்கு சரியான பதில் கிடைத்து விட்டதா என்றால் நம்மில் பலரின் பதிலும் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அதுவும் அனைவரின் மனதிலேயும் பொதுவாக எழும் கேள்விக்கான தெளிவான பதிலை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் புளி புளிப்பாக இருப்பதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> School-ஐ கண்டுபிடித்தவர் இவர் தானா ஐயா உங்கள தான் இத்தனை நாளா தேடிக்கிட்டு இருந்தோம்

புளி புளிப்பாக இருப்பதற்கான காரணம் என்ன..?

Why is tamarind sour taste in tamil

நாம் அனைவருமே புளியை உணவில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். அப்படியில்லை என்றால் அதனை மட்டுமே கூட சாப்பிட்டுருப்போம். அப்பொழுதெல்லாம் நாம் அனைவரின் மனதிலேயும் ஒரே ஒரு கேள்வி தான் இருக்கும்.

அதாவது புளி காயாக உள்ள பொழுது மிக மிக புளிப்பாக இருக்கிறது. அதுவே அது நன்கு முற்றி பழமாக மாறியவுடன் ஏன் இது இனிப்பு சுவையுடன் இருக்கின்றது இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பது தான்.

உங்களின் மனதிலேயும் இந்த கேள்வி எழுந்திருந்தது என்றால் அதற்கான சரியான பதிலை இங்கு பார்க்கலாம் வாங்க. புளியில் அதிக அளவு டார்டாரிக் அமிலம் இருப்பதால் தான் அது புளி காயாக உள்ள பொழுது மிக மிக புளிப்பாக இருக்கிறது. 

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தோசைக்கு ஏன் தோசை என்ற பெயர் வந்தது தெரியுமா

மனிதனின் மூளை எத்தனை வயது வரை வளரும் தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now