நகம் வெட்டியில் 2 கத்திகள் ஏன் இருக்கிறது தெரியுமா..?

Advertisement

What is The Reason There Are 2 Blades in A Nail Clipper in Tamil 

நம் அன்றாட வாழ்வில் நமக்கு என்று நிறைய விசயங்கள் உள்ளது. அதாவது பல் துலக்குவது, குளிப்பது என நிறைய உள்ளது. அதேபோல் சில நேரத்தில் வாரம் வாரம் சில விஷயங்கள் செய்வார்கள். அதில் ஒன்று தான் நகம் வெட்டுவது வாரத்தில் ஒரு நாள் செய்வோம். ஆனால் அப்போது நகம் வெட்டுவதற்கு சிலர் வாயால் கடித்து துப்புவார்கள். சிலர் நக வெட்டியை வைத்து சுத்தம் செய்வார்கள். அதில் இருக்கும் சிலவற்றை நீங்கள் பார்த்து உண்டா..? அது என்ன என்று கேட்பீர்கள். நக வெட்டியில் இரு கத்திகள் இருக்கும். அது எதற்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? அது எதற்கு உள்ளது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

What is The Reason There Are 2 Blades in A Nail Clipper in Tamil:

நகவெட்டியில் இரண்டு கத்திகள் உள்ளது. இதற்கு பின் இருக்கும் கதை என்ன தெரியுமா அதேபோல் இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம் வாங்க..!

ஆப்பிள்-ல எதுக்கு இந்த ஸ்டிக்கர் ஓட்டுறாங்க தெரியுமா

நக வெட்டியில் நக வெட்டுவதற்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்துவது இல்லை. ஆனால் சில இக்கட்டான சூழ்நிலையில் அதனை பயன்படுத்தலாம். சில நகம் வளர்ப்பார்கள். அதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய இந்த வாள் போன்ற கத்திகளை பயன்படுத்துவார்கள்.

இதனை தவிர சில பொருட்களை நாம் பயன்படுத்த உபயோகிக்கிறோம். அது என்னவென்றால் பாட்டில் மூடியைத் திறக்கவும் பயன்படுத்தலாம்.

இந்த கத்தியினால் நிறைய வேலைகளை செய்யவும் பயன்படுகிறது. அதேபோல் சிலர் இதனை கையில் வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருப்பதால் சில நேரத்தில் எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது வேறு எதையும் எளிதாக வெட்ட முடியும். மேலும், சிலர் இந்த கத்திகளின் கூர்மையான முனைகளை நக அழுக்குகளை சுத்தம் செய்ய பயன்படுத்துகின்றனர்.

இதனை இப்படி பயன்படுத்தும் போது கவனம் தேவை முக்கியமாக நகம் வெட்டிய பின்பு அதனை கழுவி வைப்பது இன்னும் சிறந்தது. அது சில உணவு பொருட்களை பிரிக்கவும் உதவுகிறது.

நியூஸ் பேப்பரில் உள்ள நான்கு வண்ண புள்ளிகள் சொல்லும் கதை உங்களுக்கு தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement