சப்பாத்தி மட்டும் ஏன் வட்ட வடிவில் உள்ளது – What is The Reason Why Chapati is Round in Tamil
நம் வீட்டில் எப்போதும் சாப்பிடுவது இட்லி தோசை தான். ஆனால் அதன் பின்பு வீட்டில் அதிகம் செய்வது என்றால் அது சப்பாத்தி பூரி தான். இதற்கு என்று சில ரசிகர்கள் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் இந்த பதிவை படிப்பவர்கள் கூட சப்பாத்தி பிரியர்களாக இருப்பார்கள். சரி இந்த சப்பாத்தி எப்படி வந்தது. இதற்கு பெயர் எப்படி வந்தது என்று நிறைய கேள்விகள் இருக்கும். ஆனால் அது இப்பொது முக்கியம் இல்லை. இந்த சப்பாத்தி எப்படி வட்ட வடிவில் மட்டும் இருக்கிறது இதற்கு என்ன காரணமாக இருக்கும், இதற்கு காரணம் கூட இருக்கா..? என்று கேட்பீர்கள். ஆனால் உண்மையில் இதற்கு என்று பெரிய கதை இருக்கிறது. அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
சப்பாத்தி மட்டும் ஏன் வட்ட வடிவில் உள்ளது:
தோசை மற்றும் சப்பாத்தி இரவு நேரத்தில் செய்ய கூடிய ஈஸியான உணவுகளில் இதுவும் ஒன்று. அதேபோல் ஆரோக்கியமான உணவுகளில் இது முதன்மை பங்கு வகிக்கிறது. இந்த சப்பாத்தி மற்றும் தோசையை எங்கு சாப்பிட்டாலும் அது வட்டமாக இருக்கும். அதற்கு என்ன காரணமாக இருக்கும் தெரியுமா..? வாங்க அதற்கான காரணத்தை பார்க்கலாம்.
சப்பாத்தி வட்ட வடிவத்தில் இருக்க முக்கிய காரணமாக பார்ப்பது, மாவை மிகவும் எளிமையாக விரிக்காலம். வேலையை குறைக்கும் நேரத்தையும் குறைக்கும். அதேபோல் தோசை கல் வட்டமாக இருப்பதால் அதனை சமைக்க எளிமையாக்கும்.
சில மதங்களில் கலாச்சார நம்பிக்கைகளின் படி, சப்பாத்தியின் வட்ட வடிவம் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியைக் குறிக்கும். அதாவது வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி என்பது போல் அமைந்திருக்கும். சில நாடுகளில் சப்பாத்தியை கடவுளாக கூட பார்க்கப்படுகிறது. அதேபோல் சில நாடுகளில் கடவுளுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.
அறிவியல் காரணம்:
நம்முடைய மூளைக்கு என்று தனி சிறப்புகள் உள்ளது. அதேபோல் மூளை மிகவும் கூர்மையாக இருக்கும். பொருட்களை விரைவில் கண்டறிவது மிகவும் எளிதானது. அதேபோல் நம்முடைய கண்களில் மிகவும் அறிந்துகொள்ள ஃபோவியா என்ற பகுதி மிகவும் உதவியாக இருக்கும். எனவே சப்பாத்தி வட்ட வடிவில் இருக்கிறது. அதேபோல் இதனால் கண்களுக்கு தீங்கு விளைவிக்காது.சிக்கன் 65 என்று பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா
டீ -க்கு பெயர் எப்படி வந்தது தெரியுமா அதை எந்த நாடு கண்டுபிடித்தது தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |