Who Invented Carbon Dioxide Gas in Tamil
நாம் அனைவருமே தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும். அப்படி ஆர்வம் இருப்பதில் ஏதும் தவறு இல்லை. நமக்கு தெரியாத பல தகவல்கள் இந்த உலகில் உள்ளது. அவ்வாறு நமக்கு தெரியாத அனைத்து தகவல்களையும் நாம் அறிந்து கொள்வதற்கு நமது ஆர்வமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு பயனடைந்து வருகின்றோம்.
அதே போல் இந்த பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள போகின்றோம். சரி உங்களுக்கு கார்பன் டை ஆக்சைடு வாயுவை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா.? தெரியவில்லை என்றால் இந்த பதிவை இறுதி வரை படித்து அது யார் என்று அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா
கார்பன் டை ஆக்சைடை கண்டுபிடித்தவர் யார்..?
இந்நேரத்துக்கு கார்பன் டை ஆக்சைடு வாயுவை கண்டுபிடித்தவர் யாராக இருக்கும் என்று சிந்தனை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். அதிகம் சிந்தனை செய்ய வேண்டாம். கார்பன் டை ஆக்சைடு வாயுவை கண்டுபிடித்தவர் ஜோசப் பிளாக் ஆவார்.
அவர் எப்பொழுது எப்படி கார்பன் டை ஆக்சைடு வாயுவை கண்டுபிடித்தார் என்பதை விரிவாக இங்கு காணலாம்.
அதாவது கார்பன் டை ஆக்சைடை ஜூன் 11 ஆம் தேதி 1754 இல் ஸ்காட்டிஷ் வேதியியலாளர் ஜோசப் பிளாக் தான் கண்டுபிடித்தார். அதாவது இவர் கால்சியம் கார்பனேட் (CaCO 3 )-யை சூடுபடுத்தும்போது காற்றை விட அடர்த்தியான ஒரு வாயுவை உருவாக்குகிறது என்பதை கவனித்தார்.
மேலும் இதனை பயன்படுத்தி ஏதாவது உயிரை காப்பாற்றவோ அல்லது தீயை அணைக்கவோ முடியாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் அதற்கு அவர் நிலையான காற்று என்று பெயர் வைத்தார்.
அதுவே காலப்போக்கில் மாறி தற்போது கார்பன் டை ஆக்சைடு (CO2) என்று அழைக்கப்படுகிறது.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👇
ஆக்சிஜனை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா
மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |