Who Invented Cut Copy Paste in Tamil
நண்பர்களே வணக்கம்..! பொதுவாக அனைவரிடத்திலும் ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. முன்பு நாம் ஏதாவது ரிசல்ட் பார்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. லேப்டாப் உள்ளது அதில் சில keyboard –கள் இருக்கும்.
அதில் சில Short Cuts வைத்திருப்போம். நாம் அனைவரும் லேப்டாப் அதில் இருக்கும் பாகங்கள் அனைத்தையும் ஒரே நபர் தான் கண்டுபித்தார்கள் என்று நினைத்து கொண்டிருகின்றோம். ஆனால் உண்மையில் என்னவென்றால் அதில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் சில கதைகள் உள்ளது. இப்போது இந்த Cut Copy Paste யார் கண்டுபிடித்தார் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Who Invented Cut Copy Paste in Tamil:
இந்த Cut Copy Paste கண்டுபிடித்தவர் லேரி டெஸ்லர் ஆவார். இவருக்கு வயது 74, இவர் 1945 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்தவர்.
இவர் கணினிப் படிப்பை ஸ்டான்ஃ போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அதன் பின்பு 1973 ஆம் ஆண்டு, ஜெராக்ஸ் பாலோ ஆல்டோ ஆய்வு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, நாம் இப்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் 1991 ஆம் ஆண்டு Cut Copy Paste -டை கண்டுபிடித்தார்.
Keyboard-ல ஏன் எழுத்துக்கள் வரிசையாக இல்லை காரணம் தெரியுமா
அதன் பின்பு 1980 முதல் 1997 வரை லேரி டெஸ்லர் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மகிண்டாஷ், குயிக்டைம், லிஸா, நியூடன் டேப்ளட் உள்ளிட்டவற்றின் உருவாக்கத்தில் லேரியின் பங்களிப்பும் இருந்தது. 1993 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை விஞ்ஞானியாகப் பதவி உயர்வு பெற்றார்.
2009 ஆம் ஆண்டு ஆரம்பித்து, அமேசான் மற்றும் யாஹூ உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்த லேரி, யுஎக்ஸ் கன்சல்டன்ஸி என்ற நிறுவனத்தை கலிபோர்னியாவில் தொடங்கினார்.
அதன் பின்பு 16 பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு காலமானார். இவருடைய கண்டுபிடிப்பு தான் நம்முடைய தொழில்நுட்பத்தை மிகவும் எளிமையாக கையாள முடிகிறது.
கணினியை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |