Why Are These Round Lid Installed On The Roof of Trains in Tamil
நண்பர்களே ரயில் பயணம் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் ரயில் பயணத்தில் நிறைய நல்ல வசதிகள் கிடைக்கும். வேகமாகவும் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும். ஆதனால் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்வார்கள்..! அப்படி ரயிலில் செல்லும் போது நிறைய இயற்கை மரங்கள், ஆறுகள் என் அனைத்தையும் ரசித்து பார்த்திருப்பீர்கள் அல்லவா..? அதேபோல் ரயிலில் நிறைய விஷயத்தை பார்த்திருப்பீர்கள். அது என்னவென்றால் ரயில் தண்டவாளத்தில் ஏன் கற்கள் போடுகிறார்கள், ரயிலின் பின் புறத்தில் ஏன் இந்த X போடப்பட்டுள்ளது என்று நிறைய கேள்விகள் இருக்கும்.
இந்த கேள்விகளுக்கு இந்த பதிவின் வாயிலாக அதற்கான பதிலை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
தண்டவாளத்தில் ஏன் கற்கள் போடப்பட்டிருக்கிறது:
ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது அதிக எடையை கொண்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் ரயில்கள் தண்டவாளத்தில் வேகமாக செல்வதால் அழுத்தம் அதிகமாக இருக்கும்..! மேலும் படிக்க
ரயிலின் பின்புறத்தில் ஏன் X குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா:
இரவு நேரங்களில் ஏதாவது சிக்னல் பிரச்சனை என்றால் ஒரே தண்டவாளத்தில் 2 இரயில்கள் போகும் நிலை ஏற்படும். மேலும் படிக்க
ரயிலில் பயணம் செய்யும் போது தண்டவாளத்தின் பக்கத்தில் ஏன் இந்த பெட்டி இருக்குனு தெரியுமா..?
இந்த பெட்டிகள் தண்டவாளத்தில் செல்லும் ரயில் சக்கரங்களின் எண்ணிக்கையை அதாவது இரயில் பெட்டிகளை கணக்கிடுவதற்காக வைக்கப்படுகிறது. மேலும் படிக்க
ஏன் ரயிலின் கடைசி பெட்டியில் LV என்ற போர்டு உள்ளது தெரியுமா..?
ரயிலை எத்தனை முறை பார்த்தாலும் சரி அதனை புதிதாக பார்ப்பது போல் பார்ப்பது நம்முடைய பழக்கம் ஆகும். அப்படி பார்க்கும் போது கடைசி பெட்டியில் X என்று வார்த்தை எதற்கு உள்ளது என்பதை யோசித்து இருப்பீர்கள். மேலும் படிக்க
ரயிலில் மேல் புறத்தில் ஏன் இந்த வட்ட வளையம் எதற்கு..?
ரயிலில் எதற்கு இந்த வட்ட வளையம் என்று யோசித்திருப்பீர்கள்..? ரயிலில் அதிகமாக ரயில் பயனாளிகள் ஏறும் போது வெப்ப காற்று அதிகமாக இருக்கும். வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் பயனாளிகள் அதிகம் கஷ்டப்படுவார்கள். இதனை சரி செய்ய தான் இதனை வைக்கப்பட்டுள்ளது. அதாவது வெப்ப காற்று எடை குறைவாக இருக்கும். அது எப்போதும் மேல் பக்கம் தான் செல்லும். அதனால் தான் ரயிலில் உள் பக்கம் இது மாதிரி ROOF வைத்திருப்பார்கள். இந்த ஓட்டை வழியில் அந்த வெப்ப காற்று வெளியாகும். அந்த ஓட்டையின் வழியில் மழை நீர் தண்ணீர் வராமல் இருக்க கூடாது என்று இந்த வட்ட வளையம் மேல் புறத்தில் போடப்பட்டுள்ளது.மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |