Why Ballpoint Pen Ink Leak in Your Pocket in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. உடனே அது என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அப்படி யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி பேனா பயன்படுத்தும் பழக்கம் இருக்கும் அல்லவா..!
அதிலும் பெரும்பாலும் ஆண்கள் பேனாவை சட்டை பாக்கெட்டில் தான் வைத்து கொள்வார்கள். அப்படி சட்டை பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தும் போது அது பொங்கி சட்டையை கறையாக்கி விடும். இதற்கான காரணத்தை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.
பேனா மூடியில் இந்த ஓட்டை ஏன் இருக்குனு உங்களுக்கு தெரியுமா
Why Ballpoint Pen Ink Leak in Your Pocket in Tamil:
பொதுவாக நாம் அனைவருமே பேனாவை பயன்படுத்தி வருகிறோம். பெண்கள் பேனாவை பர்ஸ் அல்லது பேக் போன்றவற்றில் வைத்து கொள்வார்கள். ஆனால் ஆண்கள் அப்படி இல்லை. பேனாவை சட்டை பாக்கெட்டில் தான் வைத்து கொள்வார்கள்.
அப்படி வைக்கும் போது சில நேரங்களில் சட்டையில் பேனாவின் இங்க் பொங்கி ஊற்றி விடும். அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..! அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். அதற்கான காரணத்தை இங்கு காணலாம் வாங்க..!
சிப்ஸ் பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது தெரியுமா |
இதனால் தான் நாம் சட்டைப் பாக்கெட்டில் பேனாவை வைக்கும் போது உருகி சட்டையை கறையாக்கி விடுகிறது. இதுவே இதற்கான காரணமாகும்.
இரும்பு துரு பிடிக்க காரணம் என்ன தெரியுமா |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |