Why Do Apples Go Bad When You Cut Them
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் வாசகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு ஆப்பிள் பிடிக்குமா..? நீங்கள் ஆப்பிளை விரும்பி சாப்பிடுவீர்களா..? அப்படி என்றால் நீங்கள் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி. அது என்ன விஷயம் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஆப்பிளை நறுக்கியதும் அது கருத்து போக காரணம் என்ன..?
பொதுவாக நாம் அனைவருமே ஆப்பிள் சாப்பிட்டு இருப்போம் அல்லவா..! அப்படி நாம் ஆப்பிளை நறுக்கி சாப்பிடும் போது அது சில நிமிடங்களில் கருத்து போய்விடும். அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..? அப்படி கவனித்திருந்தால் இந்த கேள்வி வந்திருக்கணுமே.
அதாவது ஆப்பிளை நறுக்கியதும் அது ஏன் கருத்து போகிறது என்ற காரணம் வந்திருக்க வேண்டுமே..! அப்படி இந்த பதிவை படிக்கும் எத்தனை பேருக்கு இந்த கேள்வி இருக்கிறது. அதற்கான பதிலை இங்கு காணலாம்.
தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடுமா.. இது உண்மையா.. பொய்யா..
பொதுவாக ஆப்பிளின் செல்களுக்குள் PPO மற்றும் பாலிஃபீனால்கள் காணப்படுகின்றன. அதுபோல PPO குளோரோபிளாஸ்ட்கள் எனப்படும் சிறிய பெட்டிகளில் அமர்ந்திருக்கிறது.
ஆப்பிளில் உள்ள PPO மற்றும் பாலிஃபீனால்கள் ஒன்றையொன்று தொடுவதில்லை. அதன் காரணமாக புதிதாக நீங்கள் ஆப்பிளை வெட்டும்போது அல்லது கடிக்கும் போது அதில் இருக்கும் செல் சேதமடைகிறது. செல் சேதம் என்பது PPO மற்றும் பாலிஃபீனால்களை ஒன்றாகக் கொண்டு வருகிறது. அதனால் ஆப்பிளின் செல்களை காற்றில் வெளிப்படுத்துகிறது. அதில் ஆக்ஸிஜன் உள்ளது. இது நொதி பிரவுனிங்கை ஏற்படுத்தும் ஆக்சிஜனேற்ற எதிர்வினையைத் தூண்டுகிறது. இதன் காரணமாக தான் ஆப்பிள் நறுக்கியதும் கருத்து போகிறது.பச்சை குத்துவது வாழ்நாள் முழுவதும் அழியாமல் இருக்க என்ன காரணம் தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |