விமானம் ஏன் உயரமா பறக்குது என்று யோசித்திருக்கீர்களா.! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

Aeroplane ஏன் உயரமா பறக்குது

Aeroplane என்றால் அனைவருக்கும் பிடிக்கும், இவை போகும் சத்தம் கேட்டாலே ஓடி வந்து பார்ப்போம். பார்ப்பது மட்டுமில்லாமல் ஒரு நாலாவது அதில் பயணம் செய்ய வேண்டும் நினைப்போம்.  இந்த விமானம் மட்டும் ஏன் உயரமா பறக்கிறது என்று பலரும் யோசித்திருப்பீர்கள். அதற்கான பதிலை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

விமானம் ஏன் உயரமா பறக்கிறது:

 விமானம் ஏன் உயரமாக பறக்குது

விமானம் ஏன் உயரமாக பறக்கிறது, குறைவாந உயரத்தில் பறந்தால் என்ன நடக்கும் என்ற கேள்விகள் இருக்கும். இதற்கான பதிலை தெரிந்து கொள்வோம் வாங்க.

பொதுவாக விமானங்கள் 35,000 அடிக்கு உயரமாக தான் பறக்கிறது. இதற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது.

 விமானங்களின் அடிப்பகுயில் இருப்பது தான் ட்ரோப்போஸ்பியர். இதன் மூலமாக தான் விமானங்கள் பறக்கிறது. இந்த பகுதியை விமானிகள் ஸ்விட் ஸ்பாட் என்று அழைக்கிறார்கள். முதலாவதாக அதிக உயரத்திற்கு போகும் போது காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும்,  குறைவான எரிபொருளை பயன்படுத்தி அதிகமான தூரம் பயணிக்க முடியும்.  

உயரம் குறைவாக பறக்கின்ற ஹெலிகாப்டர், பறவைகள் போன்ற  பிரச்சனையும் அதிக உயரத்தில் விமானம் பறக்கும்போது இருக்காது.

ஒவ்வொரு விமானத்தை பொறுத்து எவ்வளவு உயரத்தில் பார்க்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதிக எடை உள்ள விமானங்கள் குறைவான உயரத்திலும், எடை குறைந்த விமானங்கள் உயரம் அதிகமாகவும் பறக்கிறது.

விமானம் உயரத்தில் பறக்கும் போது எஞ்சின் கோளாறு ஏற்பட்டால் விமானி விரைவாக செயல்பட்டு விபத்து ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

 

Advertisement