Why Do Trains Have Lv Board On The Final in Tamil
நண்பர்களே வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த பயணம் செய்திருப்போம். அது என்னவென்று கேட்பீர்கள் அது என்ன தெரியுமா..? ரயில் பயணம் அனைவரும் செய்திருப்பீர்கள். அந்த ரயில் உள்ள அனைத்தையும் நாம் பார்த்திருப்போம். அதாவது ரயில் பெட்டிகளில் நிறைய எழுதி இருக்கும். அது ஊர் பெயர்கள் தான் அதை தவிர மற்ற இடத்தில் உள்ள இந்த இடத்தை பார்த்தீருப்பீர்களா..? அல்லது இது எதுக்கு உள்ளது என்று யோசித்தது உண்டா..?
அதாவது ரயிலில் செல்லும் அதில் நிறைய பெட்டிகள் இருக்கும் இது எதுக்கு இருக்கிறது என்று என்றாவது யோசித்தது உண்டா அல்லது ரயிலின் கடைசி பெட்டியில் X என்ற வார்த்தை இருக்கும். இது எதற்கு எழுதி இருக்கிறது என்று யோசித்து உண்டா..? சரி அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுவதுமான படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!
ரயிலின் கடைசி பெட்டியில் X என்ற வார்த்தை எதற்கு உள்ளது:
இந்த குறியீடு எதற்கு என்றால், இரயிலில் எந்த பிரச்சனையும் அல்லது எந்த பழுதும் இல்லை என்பதை குறிப்பதற்காக தான் அந்த X குறியீடு போடப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் அந்த X குறியீடு மஞ்சள் நிறத்தில் தான் போடப்பட்டிருக்கும்..! மேலும் படிக்க நினைத்தால்
ரயில் தண்டவாளத்தில் பீரோல் மாதிரியான பாக்ஸ் வைப்பது ஏன் தெரியுமா?
இதனை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் மேல் கொடுக்கபட்டுள்ள படத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவேண்டும். 👉👉 பாக்ஸ் வைப்பது ஏன் தெரியுமா
Why Do Trains Have Lv Board On The Final in Tamil:
ரயிலை எத்தனை முறை பார்த்தாலும் சரி அதனை புதிதாக பார்ப்பது போல் பார்ப்பது நம்முடைய பழக்கம் ஆகும். அப்படி பார்க்கும் போது கடைசி பெட்டியில் X என்று வார்த்தை எதற்கு உள்ளது என்பதை யோசித்து இருப்பீர்கள். அதேபோல் கடைசி பெட்டியில் Lv என்று ஒரு போர்டு போல் மாற்றி இருக்கும். இது எதற்கு உள்ளது தெரியுமா..? இந்த போர்டில் உள்ள வார்த்தைக்கு முழு அர்த்தம் Last Vehicle என்று அர்த்தம் ஆகும். இந்த போர்டுகள் ரயிலில் உள்ள கடைசி பெட்டிகளில் தான் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த போர்டு இருந்தால் தான் ரயிலின் வேலையாட்கள் அதனை கடைசி பெட்டிகள் என்று அறிந்துகொள்வதற்காக தான் தொங்கவிட பட்டுள்ளது.ஏதாவது கடைசி பெட்டியில் இந்த போர்டு இல்லையென்றால் அந்த பெட்டி ரயிலை விட்டு விலகிவிட்டது என்றும், அதன் மீது மற்ற ரயிலில் அபாயம் நேர்ந்துவிட கூடாது என்றும், உடனே அருகில் இருக்கும் கட்டுப்பாட்டுக்கு அறிவித்துவிடுவார்கள். அதனால் இந்த போர்டு அவசியமானதாக உள்ளது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |