சூரியனை பார்த்தால் யாருக்கு தும்மல் வரும்..! அது எதனால் வருகிறது தெரியுமா..?

Advertisement

Why Do You Sneeze When You Look At The Sun in tamil

நண்பர்களே உங்களில் யாருக்காவது இதுபோல தோன்றியுள்ளதா..? அது என்னவென்றால் வெளியில் போனால் மயக்கம் ஏன் வருகிறது, வெளியில் கார், பஸ்சில் போனால் ஏன் வாந்தி, மயக்கம் வருகிறது என்று யோசித்து உண்டா..? யோசித்தால் இதற்கான பதில்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை படித்துதெரிந்து கொள்ளவும். அதேபோல் இந்த பதிவின் மூலம் சூரியனை பார்த்தால் ஏன் தும்மல் வருகிறது என்று தெரிந்துகொள்ள போகிறோம். தெரிந்துகொள்வதை விட மற்ற நபர்களுக்கு தெரிந்துகொண்டதை அவர்களுக்கும் சொல்ல தெரியபடுத்த வேண்டும். அப்போது தான் நாம் தெரிந்துகொண்டதிற்கு பலன்கள் கிடைக்கும்.

பஸ்ல போகும் போது ஏன் வாந்தி வருகிறது தெரியுமா

Why Do You Feel Dizzy If You Look At The Sun in Tamil:

நம் அனைவருக்கும் சாதாரணமாக ஜலதோஷம், மூக்கிற்கு எரிச்சல் தரும் வகையில் ஏதாவது ஒரு தூசி மூக்கிற்குள் சென்று தும்மல் வர வைக்கும். இது அனைவருக்கும் நடக்கும் சாதாரணமாக நிகழ்வு தான்.

நாம் ஏதாவது ஒரு பொருளை எடுத்து நுகர்ந்து பார்த்தாலும் அதனுடைய தன்மையை  மூளைக்கு கொண்டு சேர்ப்பது தான் Trigeminal Nerve என்ற நரம்பு கட்டிகள்.

இந்த நரம்புகள் என்ன செய்யும் என்றால் நம்முடைய மூக்கிற்குள் ஏதோ ஒன்று உள் வருகிறது என்பதை அறிந்து அது நமக்குக் கெடுதலை அளிக்கப்போகிறது என்று அதனையோ வெளியேற்றுவதற்காக இந்த நரம்புகள் மூளைக்கு எச்சரிக்கை செய்யும். உடனே அது தும்மல் போல் மூக்கின் வலியாக நமக்கு அளித்து அதனை வெளியே அனுப்பும்.

பசிக்கும் போது ஏன் வயிறு கத்துகிறது தெரியுமா

Why Do You Sneeze When You Look At The Sun

 இதுபோல் தான் நாம் கண்களால் பார்க்கும் சில விஷயத்தை மூளைக்கு அனுப்பு நரம்புகள் தான் Optic Nerve என்பதாகும். இந்த நரம்பு, Trigeminal Nerve பக்கத்தில் தான் இருக்கும்.    எனவே நாம் எப்போதும் அதிகப்படியான வெளிச்சத்தை கண்களால் பார்க்கிறமோ அப்போது இந்த Optic Nerve வழியாக Trigeminal Nerve சென்று அது மூளைக்கு எச்சரிக்கை செய்து அப்போது நமக்கு தும்மல் வரும். இது தான் சூரியனை பார்த்தால் தும்மல் வருவதற்கான காரணமாக உள்ளது. 

உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன  மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை தெரியுமா

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement