காபி டீ குடிப்பது
அனைவருக்கும் காலையில் எழுந்தவுடன் டீ, காபி மற்றும் பால் இவற்றில் ஏதாவது ஒன்றினை குடிக்கும் பழக்கம் இருக்கும். அதிலும் சிலர் கூடாக இருந்தால் மட்டும் தான் குடிப்பார்கள். இதற்கு மாறாக சிலர் ஆறிய நன்றாக ஆறிய பிறகு தான் குடிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பழக்கம் இருக்கும். மேலே சொல்லப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் சிலருக்கு மூன்றாவதாக சில பழக்கமும் இருக்கும். அது என்னவென்றால் டம்ளர் அல்லது கப் இது ஏதாவதில் டீ, காபி மற்றும் பால் இதுபோன்றவற்றையினை ஊற்றி வைத்து மேசையின் மீது வைத்து விட்டு சென்று விடுவார்கள். சிறிது நேரம் கழித்து பிறகு அந்த டீ அல்லது காபினை பார்த்தால் நன்றாக ஆறி போகிருக்கும். ஆனால் அதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்து இல்லை. ஆகையால் இன்றைய பதிவில் ஒரு டம்ளரில் டீ அல்லது காஃபினை ஊற்றியவுடன் ஆறிபோவதற்கான காரணம் என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Why Does a Cup of Tea Cool Down in Tamil:
ஒரு டம்ளர் அல்லது கப்பில் டீ அல்லது காஃபினை ஊற்றும் போது சிறிது நேரம் கழித்து பார்த்தால் அது தானாகவே ஆறி போகிருக்கும். ஆனால் இதற்கான காரணமாக நாம் அனைவரும் அது நீண்ட நேரம் திறந்தே இருப்பதனால் தான் ஆறிப்போகிவிட்டது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் உண்மையில் பார்த்தால் இத்தகைய நிகழ்வுக்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால்..?
நாம் டீ அல்லது காஃபினை ஒரு கப்பில் ஊற்றி வைக்கும் போது அந்த கப்பினை விட நாம் ஊற்றும் தேநீரின் பருப்பொருள் ஆனது அதிக அளவு வெப்பநிலையினை கொண்டுள்ளது.
கொசுக்கள் நீரின் மேலே எவ்வாறு நடக்கிறது தெரியுமா
இவ்வாறு நாம் செய்த பிறகு ஒரு வெப்பம் ஆற்றல் இயக்க ஆற்றலாக மாறி தேநீர் ஆனது அதனுடைய வெப்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. ஏனென்றால் கப்பில் நாம் தேநீரினை ஊற்றி வைப்பதன் விளைவாக தேநீரின் மேற்பரப்பு நேரடியாக காற்றுடன் கலந்து விடுகிறது. இது ஒரு விதமான முதல் நிகழ்வு ஆகும்.அதுபோல கப்பில் உள்ள நுண்துகள்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக இருப்பதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பெயர்ச்சி அடைந்து காற்றில் கலக்கச் செய்கிறது. இதனை தொடர்ந்து கப்பில் கீழே உள்ள நுண்துகள்களும் மேற்பரப்பினை சென்றடைந்து அதுவும் காற்றில் கலக்க ஆரம்பமாகிறது. இத்தகைய நிகழ்வு ஆனது 2-வது நிகழ்வாகும்.
நிகழ்வு 1 மற்றும் நிகழ்வு 2 இவை இரண்டும் மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் நடப்பதனால் ஒரு டம்ளரில் நாம் ஊற்றி வைக்கும் டீ மற்றும் காபி ஆனது மாறிவிடுகிறது. இதுவே இதற்கான அறிவியல் காரணம் ஆகும்.
மேலும் இதுபோன்ற முறைகளில் டீ மற்றும் காஃபி நீண்ட நேரம் ஆறாமல் இருக்க வேண்டும் என்றால் அகலமான பாத்திரத்தில் ஊற்றி வைக்க கூடாது மற்றும் பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் நல்லது.
தூங்கும் போது கொசு காதில் கத்த என்ன காரணம் தெரியுமா..
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |