மாமரம், வாழைமரம் போன்ற மரங்களை அரசு ரோட்டில் நாடாமல் இருக்க காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

Why Doesn’t The Government Plant Fruit Bearing Trees On The Road in Tamil

நண்பர்களே வணக்கம்..! பொதுவாக சிலருக்கு கிராமம் என்றால் மிகவும் பிடிக்கும்.  இந்த பதிவு படிப்பவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு பிடிக்காது.  பிடிப்பதற்கு காரணம் என்னவென்றால் அங்கு மரங்கள் அதிகமாக இருக்கும் அதனால் சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது ரோட்டில் மரங்கள் இருக்கும். அது அனைத்தையும் அரசுக்கு சொந்தமானது என்கிறோம். அதேபோல் அங்கு உள்ள மரங்கள் அனைத்தும் பெரிதாக இருக்கும். அதில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் மனிதர்கள் சாப்பிட முடியாது. ஏன் மனிதர்கள் உண்ணும் மரங்களை அரசு நடவே இல்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும். இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை பற்றி தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

Why Doesn’t The Government Plant Fruit Bearing Trees On The Road in Tamil:

சாலை ஓரத்தில் மரங்கள் நடுவதை அறிமுகம் செய்வதவர் அசோகர் ஆவார். இது நாம் படிக்கும் போதே தெரிந்திருக்கும். அசோகர் சால மரங்களை ரோட்டு ஓரங்களில் நட்டார். இந்த சால மரத்தடிற்கு கீழ் தான் புத்தர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. எனவே தான் அந்த மரம் பௌத்த மதத்தின் புனிதமாகக் கருதப்படுகின்றது. மரங்களை நடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக மக்கள் ஓய்வெடுக்கவும், பயணிகள் நிழலுக்காகவும் இந்த மரங்களை நடுகிறார்கள்.

நெடுஞ்சாலையில் சிவப்பு அரளி செடிகளை மட்டும் வளர்ப்பது ஏன் தெரியுமா?

Why Doesn't The Government Plant Fruit Bearing Trees On The Road in Tamil

  • இந்த சால மரங்கள் பூர்வீக மக்களுக்கு நிறைய வகையில் உதவியது. உணவுகள் சாப்பிடுவதற்கு, மருந்துகளுக்கும் இந்த பதிவு உதவியாக இருந்தது. வாசனை திரவியத்திற்கும் இந்த மரங்கள் உதவியாக இருந்தது. அதேபோல் விவசாயத்திற்கு உரமாகவும் அந்த காலத்தில் மக்களுக்கு உதவியாக இருந்தது.
  • ஆனால் இப்போது நடும் மரங்கள் எதற்கும் பயனில்லாத வகையில் உள்ளது. அதேபோல் பழங்கள் தரம் மரங்களை நாடாமல் இருக்க காரணம் என்ன என்பதை  பற்றி பார்க்கலாம்.
  • எதனால் என்றால் அளவுக்கு அதிகமான ஊட்ட சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் அமிலங்களை வாரி வழங்கக் கூடியவை பழங்கள். தினமும் பழ வகைகளை சாப்பிடுவதன் வாயிலாக நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். ஆகவே மக்களுக்கு மிகவும் பிடித்தவையாவும் உள்ளது. மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகளுக்கும் பிடித்தவையாக இருக்கும்.
  • அப்படி நாம் ரோட்டில் நட்டு வைத்தால் அந்த மரங்களை சுற்றி மனிதர்கள் இல்லாமல் இருந்தாலும் அங்கு விலங்குகள் அதிகம் வந்துவிடும். இதனால் ரோடுகளில் கூட்டம் வரும். போக்குவரத்து பிரச்சனை ஏற்படும். அதேபோல் வாழைமரம், மற்றும் மாம்பழம் போன்றவை வழு வழுக்கும் தன்மைக் கொண்டவையாக இருக்கும். அது ரோட்டில் விழுந்து கிடந்தால் வழு வழுக்கும் தன்மைக் கொண்டவையாக இருக்கின்றன. ஆகவே தான் ரோட்டு ஓரங்களில் பழ மரங்கள் நடுவதில்லை.

புளியமரத்தை சாலை ஓரங்களில் வளர்பதற்கு காரணம் என்ன

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement