பச்சை மிளகாய் ஏன் காரமா இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Why Is Chilli Spicy in Tamil

ஹலோ நண்பர்களே..! வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு சுவாரஸ்யமான பதிவாக இருக்கும். நீங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

அதனால் இந்த பதிவை படிக்கச் தொடங்குங்கள். நீங்கள் யோசித்ததற்கான பதில் கிடைத்துவிடும். நண்பர்களே நாம் இன்றைய பதிவில் பச்சை மிளகாய் காரமாக இருக்க என்ன காரணம் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறுங்கள்..!

நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் ஏன் இனிப்பு சுவை வருகிறது தெரியுமா

பச்சை மிளகாய் காரமாக இருக்க காரணம் என்ன..? 

Why Is Chilli Spicy

பொதுவாக மிளகாயை யாரெல்லாம் பச்சையாக சாப்பிடுவீர்கள். நம் அனைவருக்குமே பச்சை மிளகாயின் காரம் எப்படி இருக்கும் என்று தெரியும். அதுபோல பச்சை மிளகாய் ஏன் காரமாக இருக்கிறது என்ற  கேள்வி நம் அனைவருக்குமே இருக்கும்.

ஆனால் அதற்கான பதில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். பலருக்கும் அதற்கான பதில் தெரிந்திருக்காது. சரி இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதற்கான பதிலை இங்கு காணலாம்.

இந்தியாவிற்கு “பாரத நாடு” என்ற பெயர் வந்த காரணம் உங்களுக்கு தெரியுமா
 மிளகாயில் இருக்கும் கேப்சைசினாய்டு (Capsaicinoids) என்ற வேதிப்பொருள் தான் மிளகாய் காரமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதுபோல காரமாக இருக்கும் பச்சை மிளகாயை நாம் சாப்பிடும் போது நம் வாயில் எல்லா சுவை உணர்வை  அறியும் சுரப்பியுடன் கேப்சைசினாய்டு பிணைக்கப்படுகின்றன. இதன் காரணமாக தான் மிளகாய் சாப்பிடும் போது நமக்கு காரமான உணர்வு ஏற்படுகிறது.  

👉 இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement