தபால் பெட்டி ஏன் சிகப்பு நிறத்தில் மட்டுமே உள்ளது என்று யோசித்திருக்கிறீர்களா..!

Advertisement

Why is The For Mailbox Red in Tamil

வணக்கம் நன்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் பயனுள்ள வகையில் தான் இருக்கும். நாம் அனைவருமே தபால் பெட்டியை பார்த்து இருப்போம். அது சிகப்பு நிறத்தில் இருப்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்று. ஆனால் இது ஏன் சிகப்பு நிறத்தில் மட்டும் உள்ளது என்று நம்மில் பலருக்கும் தெரியாது. எனவே இதற்கான பதிலை இப்பதிவில் பார்ப்போம். பொதுவாக நாம் சாலைகளில் நடக்கும்போதோ அல்லது ஏதாவதொரு பொருளை பார்க்கும் போது அதனை பார்த்துவிட்டு அப்படியே சென்றுவிடுவோம். அதனை பற்றி சிந்திக்க மாட்டோம். அதாவது இந்த பொருள் எதனை உணர்த்துகிறது, இது ஏன் இந்த நிறத்தில் மட்டும் உள்ளது போன்றவற்றை யோசிக்க மாட்டோம். அப்படி நாம் அனைவருக்கும் தெரிந்த தபால் பெட்டி ஏன் சிகப்பு நிறத்தில் இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா..! அப்படி யோசித்தவர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Why Post Box is Red in Colour in India in Tamil:

Why Post Box is Red in Colour in India in Tamil

தபால் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் தபால் பெட்டிக்கு பச்சை நிறம் தான் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவை கண்களுக்கு உடனே தெரியும் வகையில் அடர்ந்த நிறத்தில் வண்ணமிடப்பட்டுள்ளது.

1955 -ஆம் ஆண்டு தலைமைத் தபால் அலுவலர் சாமர்பீல்டு என்பவர், தபால் பெட்டிகள் சிகப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது வேற கலர் இல்லை என்று தெரியுமா..

 பொதுவாக இந்தியாவில் தபால் பெட்டிக்கு சிகப்பு நிறம் அளிக்கப்பட்டிருக்கும். காரணம் என்னவென்றால் சிகப்பு எளிதில் பார்வையை ஈர்க்கக்கூடிய வண்ணம் என்பதால் தான்.   தபால் பெட்டியின் நிறம் நாட்டிற்கு நாடு மாறுபடும். எனவே இந்தியாவில் தபால் பெட்டி சிகப்பு நிறத்தில் இருப்பதற்கு காரணம், அவை மற்றவைகளிலிருந்து வேறுபட்டு தனித்து தெரிவதற்காக சிகப்பு நிறம் அளிக்கப்பட்டுள்ளது. 

தபால் துறையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement