வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பென்குயினின் நிறம் தான் அதன் உயிரை காப்பாற்றுகிறது..! எப்படி தெரியுமா..?

Updated On: April 20, 2023 7:58 AM
Follow Us:
Penguin Colour Facts in Tamil
---Advertisement---
Advertisement

பென்குயின் பற்றிய தகவல்கள் தமிழ் – Penguin Colour Facts in Tamil

பென்குயின் தகவல் உங்கள் தெரியுமா..? அது நடப்பதற்கு மனிதன் போல் இருக்கும்.  இதனை அதிகமாக நாம் பார்ப்பது மிகவும் கடினம் ஆகும். நாம் நிறைய வகையான உயிரினங்களை பற்றி நமக்கு தெரியும். ஆனால் இந்த பென்குயின் பார்ப்பதற்கும் சரி அது வாழ்வு முறைகளும் விசித்திரமாக இருக்கும். சரி நீங்கள் எப்போதாவது  யோசித்தது உண்டா..? ஏன் பென்குயின் மட்டும் இரண்டு நிறத்தில் உள்ளது என்று..! அதேபோல் அந்த நிறம் தான் அதன் உயிரை காப்பாற்றுகிறது..! சரி வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Penguin Colour Facts in Tamil:

பென்குயின்கள் ஏன் இரண்டு நிறத்தில் உள்ளது. இந்த நிறத்தில் இருப்பதால் அதன் உயிரை காப்பாற்றுகிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இது விஞ்ஞானிகளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள்.

 இந்த பென்குயின்கள் கடலில் நீந்தும் போது கடலுக்கு அடியிலிருந்து அதனை வேட்டையாட வரும் உயிரினம் பார்க்கும் போது அதனுடைய வயிற்று பகுதி வெள்ளையாக இருக்கும். அதேபோல் கடலிலிருந்து பார்க்கும் போது வானம் வெள்ளையாக இருக்கும். இதனால் பென்குயின் நிறமும் வானத்தின் நிறமும் ஒரே மாதிரியாக  இருக்கும். இதனால் வேட்டையாட வரும்  உயிரினத்திற்கு தெரிய வாய்ப்புகள் குறைவு. இதனால் பென்குயின்களின் உயிர் காப்பாற்றப்படுகிறது.    அதேபோல் மேல் பக்கத்திலிருந்து வேட்டையாடும் உயிரினம் பார்க்கிறது என்றால் கடல் மிகவும் கருப்பாக இருக்கும். அதேபோல பென்குயினின் மேல்புறம் கருப்பாக இருக்கும். அப்போது இந்த பென்குயின் நீருக்குள் நீந்தும் போது மேல் இருக்கும் உயிருக்கு தெரியாது. ஆகவே அதனையுடைய உயிர் காத்துக்கொள்ள உதவுகிறது.  

அதேபோல் பென்குயின் வெளியில் வந்து நடமாடும் போது அது மாட்டிக்கொள்ளும் என்று நினைப்பீர்கள். ஆனால் இதற்கு வயிற்று பகுதி மட்டும் தெரியாது. ஆனால் மேல் பகுதி தெரியும் என்று நினைப்பீர்கள். ஆனால் கடலுக்குள் மட்டுமே இதற்கு ஆபத்து அதிகம் இருக்கும். வெளியில் அதிகம் இருக்காது.

பென்குயின் பற்றிய தகவல்கள்

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Dairy Milk சாக்லேட் ஏன் ஊதா கலர் கவர்ல இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

Do you know why Indian trains are blue in colour in tamil

ஏன் இந்திய ரயில்கள் நீல நிறத்தில் இருக்கின்றன தெரியுமா..?

why aani month has 32 days in tamil

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

Why Keep Water in The Pooja Room in Tamil

பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன்.? உங்களுக்கு தெரியுமா.?

The Reason Why Sambar Got its Name in Tamil

இப்படித்தான் சாம்பாருக்கு பெயர் வந்ததா..? இது தெரியாம போச்சே..!

Why Some Flowers are Fragrant but Some Flowers are not in Tamil

ஏன் ஒரு சில பூக்கள் மட்டும் வாசனை வீசுகின்றன..? மற்றவை ஏன் வாசனை வீசுவதில்லை தெரியுமா..?

Why is The Auto Yellow in Tamil

ஆட்டோக்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்று தெரியுமா..?

Reason For Salivation On The Tongue After Seeing Sour Food in Tamil

புளிப்பு உணவுகளை பார்த்தவுடன் நாக்கில் எச்சில் சுரக்க காரணம் என்ன தெரியுமா..?

Why Hotel Rooms Don't Have Clocks in Tamil

ஏன் Hotel Room -களில் கடிகாரம் இருப்பதில்லை..! காரணம் தெரியுமா..?