செலவுக்கு மேல் வருமானம் வர பிரபஞ்சம் சொல்லும் வழி இது மட்டும் தான்!!!

Advertisement

செலவுக்கு மேல் வருமானம் வர என்ன வழி?

நண்பர்களுக்கு வணக்கம்.. நாம் எவ்வளவு தான் சம்பாரித்தலும் வரவுக்கு மேல் செலவு வருகிறதே இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறர்கள். சரி இது இருக்கட்டும் ஒரு பெட்டி கடைக்காரர் தினமும் 1000-க்கும், 2000-க்கும் கஷ்டப்படுறாங்க. ஒரு மளிகைக்கடை காரர் தினமும் 10,000-ம் புரட்டுவதற்கு கஷ்ப்படுகிறார்ன். ஒரு பெரிய ஹோட்டல் வைத்திருப்பவர்கள் தினமும் ஒரு லட்சம்  இது போன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளுடன் உழைத்து கொண்டு இருக்கின்றோம். 10,000/- சம்பாரித்தலும் செலவுகள் அதிகமாக இருக்கிறது, 50,000/- சம்பாரித்தலும் செலவுகள் அதிகமாக தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம், செலவுக்கு மேல் வருமானத்தை அதிகரிக்க என்ன வழி என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

What is the way to get more income than expenses?

ஒரு குட்டி கதை:

ஒரு அலுவலகத்தில் இரண்டு நபர்கள் பணிபுரிகிறார்கள். இருவருக்கும் ஒரே விகிதத்தில் தான் சம்பளம், இந்த சம்பளமும் அவர்களது தேவைக்கு போதுமானதாகத்தான் இறுக்கம். இருப்பினும் ஒருவருக்கு வரவை விட செலவு அதிகமாக உள்ளது. இனொருவருக்கு செலவை விட வரவு அதிகமாக உள்ளது. அது எப்படி?

ஒருவர் ஆகா இந்த மாதம் செலவுகள் அதிகமாக உள்ளது ஆக நாம் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்று பயத்தோடு செலவு செய்கிறார். பதட்டத்தில் அதிகமாகவே செலவு செய்கிறார் ஆக பிரபஞ்சம் அவர்களுக்கு அதிகமாகவே செலவுகளை அள்ளித்தந்துவிடுகிறது.

இன்னொருவர் செலவை பற்றி மனதில் பயம் இல்லாமல் மிக சகஜமாக செலவு செய்கிறார். ஆக பிரபஞ்சம் அவர்களுக்கு செலவை விட வரவை அதிகமாக ஏற்படுத்திக்கொடுக்கிறது.

அதாவது நீங்கள் ஒரு விஷயத்திற்க்காக செலவு செய்யும்போது அந்த செலவை மனதளவில் உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஐயோ செலவகிடிச்சே என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு இன்னும் செலவுகள் அதிகம் ஆகிக்கொண்டேதான் போகும். எதுவாக இருந்தாலும் சரி அதனை மனதளவில் ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாம் சரி ஆகிவிடும் என்று நினைத்தாலே எல்லாம் பிரச்சனையும் சரி ஆகிவிடும்.

ஆக மனிதனாக பிறந்த அனைவருமே செய்யும் எந்த ஒரு காரியத்திலும் பயம், பதற்றம், ஆசை, எதிர்பார்ப்பு, தனக்கென்ற ஆணவம் இது போன்ற ஐந்து உணர்வுகளும் இல்லாமல் ஒரு செயலை செய்கிறானோ அவனுக்கு கண்டிப்பாக இந்த பிரபஞ்சம் ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.

ஆக எப்பொழுது ஒரு மனிதன் பயம், பதற்றம், ஆசை, எதிர்பார்ப்பு, தனக்கென்ற ஆணவம் இது போன்ற ஐந்து உணர்வுகளும் இல்லாமல் வாழ்கிறானோ அவனது வாழ்க்கை சிறப்பானதாகவும், மகிழ்ச்சியானதாகவும், குறிப்பாக செல்வந்தராகவும் வாழ்வார்கள். நன்றி வணக்கம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tips in Tamil
Advertisement