பாத்ரூமில் உள்ள உப்பு கறையை போக்க எளிய வழிகள்..!

Advertisement

பாத்ரூம் கிளீனிங் செய்வது எப்படி – Toilet Cleaning Tips in Tamil

நம் அனைவரின் வீட்டிலும் பாத்ரூம் பயன்படுத்துவது வழக்கம்..! அதனை பயன்படுத்தும் போது எவ்வளவு சுத்தமாக இருக்க நினைக்கிறோம். அதேபோல் அது கொஞ்சம் அழுக்கமாக மாறினாலும் அதனை சரியாக சுத்தம் செய்யவேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதனை சரியாக பயன்படுத்துவதால் நம்முடைய உடலுக்கும் சரி வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. அதேபோல் ஒவ்வொரு நாளும் நாம் பாத்ரூம் பயன்படுத்துவது போல் 2 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் போதுமானது ஆகும். அதேபோல் நீண்ட நாட்காளாக உப்பு கரை இருக்கும்.  அதனை என்ன செய்தாலும் சரி ஆகாது. அதற்கு நாம் அதன் கூட தனியாக நேரம் ஒதுக்கி செலவு செய்யவேண்டும். ஆனால் உண்மையில் மிகவும் எளிமையான  வழியில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

டைல்ஸ் உப்பு கறை நீங்க:

தேவையான பொருட்கள்:

  • துணி துவைக்கும் பவுடர்
  • பாத்ரூம் கழுவும் லிக்விடு
  • உப்பு – 4 டீஸ்பூன்

Toilet Cleaning Tips in Tamil:

நம் வீட்டை துடைப்பது என்றாலே நமக்கு கொஞ்சம் அலுப்பாக இருக்கும். அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால் அவர்களுக்கும் இன்னும் அலுப்பாக இருக்கும். அவர்கள் வீட்டில் இருப்பதோ 1 நாளோ இரண்டு நாளோ தான். இதில் பாத்ரூம் கழுவது இன்னும் அலுப்பாக உள்ளதே என்று புலம்புபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ பாத்ரூம் டைல்ஸ் எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்

ஆகவே தான் அவர்களின் வேலைகளை சுலபமாக மாற்றுவதற்கு தான் இந்த டிப்ஸ் வாங்க பார்க்கலாம்.

துணி துவைக்கும் பவுடர், பாத்ரூம் கழுவும் லிக்விடு, உப்பு – 4 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அவ்வளவு தான் பாத்ரூம் கழுவு வருவதற்கு முன்பு இந்த லிக்விடு  எடுத்து பாத்ரூம் முழுவதும் அப்ளை செய்து ஊறவிட்டு அதன் பின்பு பாத்ரூம் கழுவவும். அவ்வளவு தான் எவ்வளவு உப்பு கரை இருந்தாலும் அது புதிய பாத்ரூம் போல் மாறும்.

உப்பு கறை படிந்த பாத்ரூமை கிளீன் செய்ய இப்படி பண்ணுங்க

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement