1/2 Mushroom Biryani Ingredients in Tamil
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவின் 1/2 காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம். பொதுவாக நிறைய வகையான பிரியாணி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த காளான் பிரியாணியில் என்ன சேர்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை எவ்வளவு சேர்க்கிறார்கள் என்றும் புரியவில்லை என்ற குரல் என் காதில் கேட்டு உங்களுக்காக 1/2 கிலோ மஸ்ரூம்க்கு எவ்வளவு பொருட்கள் சேர்த்தால் அருமையாக இருக்கும். என்பதை அவ்வளவு தெளிவாக உங்களுக்காக இந்த பதின் தெரியப்படுத்தியுள்ளோம் அவற்றை படித்து அளவை அறிந்துகொள்ளுங்கள்.
1/2 Cup Mushroom Biryani Ingredients List in Tamil:
◊ அரிசி – 1 1/2 கப்
◊ காளான் – 1/2 கப்
◊ வெங்காயம் – 3
◊ தக்காளி – 3
◊ இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
◊ இலவங்கப்பட்டை – 2
◊ கிராம்பு – 4
◊ ஏலக்காய் – 4
◊ புதினா – கைப்பிடி
◊ கொத்தமல்லி – கைப்பிடி
◊ உப்பு – தேவையான அளவு
◊ சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
◊ காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
◊ எலுமிச்சை – 2 டீஸ்பூன்
◊ தயிர் – 1/4 கப்
◊ மிளகு – 1/2 டீஸ்பூன்
◊ மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
1/2 Cup Mushroom Biryani Ingredients in List:
◊ Rice – 1, 1/2 cup
◊ Mushroom – 2 packets
◊ Onion – 3
◊ Tomatoes – 3
◊ Ginger garlic paste- 1 tablespoon
◊ Cinnamon- 2
◊ Cloves- 4
◊ Elaichi- 4
◊ Pudina – Handful
◊ Coriander – Handful
◊ Salt – to taste
◊ Red chilli powder – 1 tablespoon
◊ Kashmiri chilli powder- 1 tablespoon
◊ Lemon – 2 tablespoon
◊ Curd – 1/4 cup
◊ Pepper – 1/2 tablespoon
◊ Turmeric powder – 1/2 tablespoon
காளான் பிரியாணி செய்முறை தெரிந்துகொள்ள கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்👉
காளான் பிரியாணி செய்முறை தெரிந்துகொள்ள கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்👉 Mushroom Biryani in Tamil |
ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |