வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1/2 kg சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

Updated On: February 25, 2023 12:46 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

1/2 kg Chicken Curry Ingredients

சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சிக்கனை எப்படி  கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக சமைப்பார்கள். நீங்கள் சமைப்பதில் ராணியாக இருந்தாலும் உங்கள் வீட்டிற்க்கு 5 நபர்கள் வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு சாம்பார் வைக்க போகிறீர்கள் என்றால் பருப்பு எவ்வளவு போட வேண்டும் என்று தெரியாது. சமைப்பது முக்கியமில்லை எத்தனை நபர்கள் வந்தாலும் அவர்களுக்கு சமைப்பதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் அதற்கான அளவுகள் தெரிந்திருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 1/2 சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl

1/2 kg சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன்-1/2 kg

வெங்காயம் – 3

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 3

இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

மல்லி தூள்- 3 தேக்கரண்டி

தேங்காய்- 1/2 கப்

உப்பு- தேவையான அளவு

பட்டை – 1

கிராம்பு-3

பிரியாணி இலை- 1

பெருஞ்சீரகம்-1 தேக்கரண்டி

கருவேப்பிலை- சிறிதளவு

எண்ணெய்- 50 மில்லி லிட்டர்

சிக்க கிரேவி செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள் அதனை எப்படி சுவையாக செய்வது என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்!!

Chicken Gravy in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now