1/2 Idli Podi Recipe Ingredients in Tamil | இட்லி பொடி தேவையான பொருட்கள்
இட்லிக்கு பல சைடிஷ் தொட்டு சாப்பிட்டாலும் இட்லி பொடிக்கு ஈடு வேறு எதுவும் இல்லை. இட்லி பொடியை தொட்டு சாப்பிடும் போது எப்பொழுதும் சாப்பிடும் இட்லியை விட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவோம். அதனால் இந்த இட்லி பொடியை அனைவரும் வீட்டிலும் குறையாமல் வைத்து கொள்வார்கள்.
சில நபர்கள் அளவு தெரியாமல் அடிக்கடி அரைப்பார்கள். அவர்களே யோசிப்பார்கள் இப்போ தானே அரைத்து வைத்தோம் அதுக்குள்ளயே தீர்ந்து விட்டதா என்று யோசிப்பார்கள். அதனால் இந்த பதிவில் 1/2 கிலோ இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை இந்த பதவிகள் படித்து தெரிந்து கொள்வோம்.
1/2 கிலோ இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள் | Idli Podi Ingredients in Tamil
♦ காய்ந்த மிளகாய் – 100 கிராம் (காம்பு கிள்ளியது)
♦ கருவேப்பிலை – 1 கைப்பிடி
♦ கடலை பருப்பு – 100 கிராம்
♦ உளுத்தம்பருப்பு – 150 கிராம்
♦ பூண்டு பல் – 20 (தோல் உரிக்காதது)
♦ பெருங்காயத்தூள் – 2 ஸ்பூன்
♦ உப்பு – தேவையான அளவு
இதையும் படியுங்கள் ⇒ மீதமுள்ள இட்லியை வைத்து இப்படி கூட செய்யலாமா..?
ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:
♦ Dry chillies – 100 Gram
♦ Curry leaves – 1 Handful
♦ Bengal gram dal– 100 Gram
♦ Urad dal– 100 Gram
♦ Rice – 100 Gram
♦ Garlic – 20
♦ Salt – Required amount
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |