வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1/2 கிலோ கோவில் புளியோதரை பொடி வீட்டிலேயே செய்ய தேவையான பொருட்கள் தெரியுமா ..?

Updated On: June 23, 2023 12:40 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

கோவில் புளியோதரை பொடி செய்வது எப்படி.?

நம் வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அதே புளியோதரையை வீட்டில் செய்து கொடுத்தால் அந்த அளவிற்கு யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆகையால் கோவிலில் செய்யும் புளியோதரை போல உங்கள் வீட்டிலும் இனி செய்து கொடுத்து அசத்துவதற்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாருங்கள் 1/2 கோவில் புளியோதரை பொடி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொண்டு உங்களுடைய வீட்டிலும் செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ வத்த குழம்பு பொடி செய்வதற்கு தேவையான அளவுகள் உங்களுக்கு தெரியுமா..?

1/2 கிலோ புளியோதரை பொடி செய்ய தேவையான பொருட்கள்:

புளி- 100 கிராம்

கடலை பருப்பு- 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி

மல்லி- 1 தேக்கரண்டி

மிளகு- 1 தேக்கரண்டி

வெந்தயம்- 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 10

பெருங்காயத்தூள்- 3/4 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

வேர்க்கடலை- 1/2 கப்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு

வெல்லம் – சிறிய துண்டு

சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களின் அளவுகள் தெரியுமா.?

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Tamarind- 100 Grams

Chana Dal- 2 Table Spoon 

Urad Dal- 2 Table Spoon 

Coriander- 1 Table Spoon

Pepper- 1 Table Spoon

Fenugreek- 1/2 Table Spoon

Dry Chillies- 10

Asafoetida Powder- 3/4 Table Spoon

Mustard- 1 Table Spoon

Turmeric Powder- 1/2 Table Spoon

Peanuts- 1/2 Cup 

Sesame oil – Required Amount

Salt- Required Amount

Curry Leaves- A Handful Size

Jaggery- Small Piece

இப்போது புளியோதரை பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி தெரிந்துகொண்டோம். அடுத்த அந்த புளியோதரை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கோவிலில் செய்வது போல் புளிசாதம் எப்படி செய்வது..!

kovil puli sadam seivathu eppadi in tamil

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Floor Cleaning Tips and Tricks in Tamil

தரை கண்ணாடி போல பளபளக்க இந்த 3 பொருட்கள் மட்டும் போதும்..!

kungumam thayarippathu eppadi

குங்குமம் தயாரிப்பது எப்படி.?

how to clean ceiling fan blades in tamil

5 நிமிடத்தில் Ceiling Fan -ஐ சுத்தம் செய்வது எப்படி.?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!