1/2 கிலோ மட்டன் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள் உங்களுக்கு தெரியுமா..?

mutton kola urundai ingredients in tamil

மட்டன் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

ஹாய் நண்பர்களே..! மட்டன் கோலா என்று சொல்லும் போதே அவ்வளவு சுவையாக இருக்கும். ஒரு சிலர் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய கோலா உருண்டையை உங்கள் வீட்டில் 2 பேர் இருந்தால் அவர்களுக்கு நீங்களே சமைத்து விடுவீர்கள். தீடீரென வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு சேர்த்து சமைக்கும் போது ஒரு சிலருக்கு சமைக்க தேவையான சரியான அளவு தெரியாததால் கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். வீட்டிற்கு வந்தவர்களுக்கு தெரிந்தால் கிண்டல் செய்வார்கள் என்று கவலை படுவார்கள். இனி நீங்கள் இது மாதிரி கவலை பட வேண்டும். 1/2 மட்டன் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை இன்றைய பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ 10 கிலோ மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

1/2 kg Mutton kola Urundai Ingredients in Tamil:

கொத்திய மட்டன்- 1/2 கிலோ 

முட்டை- 1

கடலை பருப்பு- 5 தேக்கரண்டி 

பெரிய வெங்காயம்- 1

காய்ந்த மிளகாய்- 9

முழு மல்லி- 1 தேக்கரண்டி 

சோம்பு- 1/2 தேக்கரண்டி

மிளகு தூள்- 1/4 தேக்கரண்டி 

கரமசாலா- 5 கிராம் 

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி 

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி 

மிளகாய் தூள்-  1/2 தேக்கரண்டி 

மல்லி தூள்- 1/2 தேக்கரண்டி 

கறிவேப்பிலை- தேவையான அளவு 

கொத்தமல்லி- தேவையான அளவு 

உப்பு- தேவையான அளவு 

எண்ணெய்- தேவையான அளவு 

2 கிலோ மட்டன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Boiled Mutton- 1/2 Kg

Egg- 1

Bengal Gram Dal- 5 Table Spoon 

Big Onion- 1

Dry Chillies- 8

Whole Coriander- 1 Table Spoon 

Anise- 1/2 Table Spoon 

Pepper Powder- 1/4 Table Spoon 

Kara masala- 5 Gram 

Ginger Garlic Paste- 1 Table Spoon 

Turmeric Powder- 1/4 Table Spoon 

Chilli Powder- 1/2 Table Spoon 

Coriander Powder- 1/2 Table Spoon 

Curry Leaves- Required Amount

Coriander- Required Amount

Salt- Required Amount

Oil- Required Amount

இப்போது தேவையான பொருட்கள் என்னவென்று தெரிந்துகொண்டீர்கள். அடுத்ததாக அதனை ருசியாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

மட்டன் கோலா உருண்டை

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்