வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் வெஜிடபிள் பிரியாணி அடிக்கடி செய்வார்கள். அதில் சிலருக்கு தேவையான அளவுகள் தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு சரியான அளவுகள் தெரியாது. வெஜிடபிள் பிரியாணி செய்வதற்கு சரியான அளவுகள் தெரியாதவர்கள் மற்றவரிடம் அளவுகள் கேட்டால் சமைக்க தெரியாது என்று சொல்லிவிடுவார்களோ என்று தெரிந்த அளவுகளை வைத்து சமைப்பார்கள். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 1/2 கிலோ வெஜிடபிள் பிரியாணி செய்வதற்கான அளவுகள் மற்றும் தேவையான பொருட்கள் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொண்டு உங்களுடைய வீட்டில் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ வத்த குழம்பு பொடி செய்வதற்கு தேவையான அளவுகள் உங்களுக்கு தெரியுமா..?
1/2 kg Veg Biryani Ingredients in Tamil:
♦ அரிசி- 1/2 கிலோ
♦ வெங்காயம்- 200 கிராம்
♦ பச்சை மிளகாய்- 4
♦ கேரட்- 2
♦ பீன்ஸ்- 10
♦ தக்காளி- 2
♦ காலிபிளவர்- 1/4 கப்
♦ உருளைக்கிழங்கு- 2
♦ பச்சை பட்டாணி- 1/4 கப்
♦ இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
♦ மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
♦ மல்லித்தூள்- 2 ஸ்பூன்
♦ மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
♦ கரம்மசாலா தூள்- 1 ஸ்பூன்
♦ தயிர்- 1/2 கப்
♦ நெய்- 2 ஸ்பூன்
♦ பட்டை- 2
♦ கிராம்பு- 4
♦ பிரியாணி இலை- 2
♦ ஏலக்காய்- 4
♦ எண்ணெய்- தேவையான அளவு
♦ உப்பு- தேவையான அளவு
♦ கொத்தமல்லி இலை- சிறிதளவு
♦ புதினா இலை- சிறிதளவு
இப்போது 1/2 வெஜிடபிள் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் பற்றி தெரிந்துக்கொண்டோம். அடுத்து அதனை எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |