ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா

1 kg Chicken Biryani Ingredients in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. நாம் சாப்பிடும் உணவுகளின் அளவுகள் தெரியுமா. நமக்கு தெரிந்தது எல்லாம் ஒன்று தான் அதன் ருசி எப்படி இருக்கும் என்பது மட்டும் தான். எப்போதாவது கோவத்தில் அம்மா நம்மை திட்டாவிட்டாலோ அல்லது அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லையென்றால் அவர்களுக்கு செய்து கொடுக்க நமக்கு ஏதாவது தெரிந்திருக்க வேண்டும் ஆனால் நமக்கு அப்படி எதுவும் தெரியாது.

சிலருக்கு சில வகையான உணவுகளை மட்டும் செய்வதற்கு மிகவும் பிடிக்கும் அதில் ஒன்று தான் பிரியாணி. பிரியாணி என்பது அசைவ உணவுகள் பிடிக்காது என்பவர்களுக்கு கூட மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக சொல்ல போனால் சிக்கன் பிரியாணி மிகவும் பிடித்தது. அதனை 1 கிலோ எடுத்துவந்து பிரியாணி செய்ய என்ன பொருள்கள் எவ்வளவு பொருள்கள் தேவை என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

1 கிலோ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 1 கிலோ

சிக்கன் –1 கிலோ

ஆயில் – 200 ML

வெங்காயம் – 400 கிராம்

இலவங்கப்பட்டை – 1 கிராம்

ஏலக்காய் – 1 கிராம்

கிராம்பு – 1 கிராம்

கொத்துமல்லி தழை – பாதி கையளவு

புதினா இலைகள் – பாதி கையளவு

இஞ்சி – 100 கிராம்

பூண்டு – 50 கிராம்

சிவப்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தயிர் – 200 ML 

பச்சை மிளகாய் – 3

தக்காளி – 400 கிராம்

தண்ணீர் மசாலாவிற்கு – 800 ML 

அரிசிக்கு தேவையான தண்ணீர் – 3 லிட்டர்

ஆங்கிலத்தில் பொருட்களுடைய பெயரை:

Basmati rice – 1 Kg

Chicken – 1 Kg

Oil – 200 ml

Onion – 400 Grams

Cinnamon – 1 Gram

Cardamom – 1 Gram

Clove – 1 Gram

Coriander Leaves – 1

Handful Mint Leaves – 1

Handful Ginger – 100 Grams

Garlic – 50 Grams

Red chilli powder 2 tablespoon

Salt – 2 Table Spoon (For Masala)

Curd – 200 ml

Green Chilli – 3

Tomato – 400 Grams

Water – 800 ml ( For Masala)

Water – 3 Litres (To Boil Rice)

இப்போது உங்களுக்கு சிக்கன் பிரியாணி எப்படி செய்வதை என்பதை தெரிந்துகொள்ள இந்த லிங்க் கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 👉

சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

chicken biryani recipe

100 பேருக்கான பிரியாணி செய்ய பொருட்களின் அளவுகள் தெரியவில்லையா..? அப்போ தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்