10 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
நண்பர்களே தொடர்ந்து நிறைய விதமான பிரியாணியை சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதனை செய்வதில் பெரிய குழப்பமே இருக்கும். ஒரு ஆளுக்கு அல்லது 2 பேருக்கு பிரியாணி செய்த கையை திடீரென்று 10 கிலோ பிரியாணியை செய்ய சொன்னால் கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் அது நம்முடைய தன்மானத்திற்கு பெரிய இழுக்கு அல்லவா.. ஆகையால் யாரிடமும் தெரியாது என்று சொல்ல மனதே வராது எதை பற்றியும் கவலை வேண்டாம். உங்களுக்காகத்தான் எவ்வளவு பொருட்கள் சேர்த்தால் எவ்வளவு பிரியாணி வரும் என்பதை பற்றியும் இத்தனை பேருக்கு எவ்வளவு பிரியாணி தேவைப்படும் என கணக்கிட்டு பதிவு செய்து உள்ளோம். அதேபோல் இன்று 10 கிலோ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு எனவும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
வீட்டிலேயே பிரியாணி மசாலா செய்ய வேண்டுமென்றால் தெரிந்துகொள்ளவும் 👉👉வீட்டிலேயே பிரியாணி மசாலா செய்யலாம் அதற்கு தேவையான பொருட்கள்..!
10 Kg Chicken Biryani Ingredients in Tamil:
♦ அரிசி – 10 கிலோ
♦ கோழி – 12 கிலோ
♦ எண்ணெய் – 2 லிட்டர்
♦ வெங்காயம் – 4 கிலோ
♦ நெய் – 1/2 லிட்டர்
♦ இலவங்கப்பட்டை – 10 கிராம்
♦ ஏலக்காய் – 10 கிராம்
♦ கிராம்பு – 10 கிராம்
♦ கொத்தமல்லி இலை – 2 கொத்து
♦ புதினா இலைகள் – 2 கொத்து
♦ இஞ்சி – 1 கிலோ
♦ பூண்டு – 1/2 கிலோ
♦ சிவப்பு மிளகாய் தூள் – 100 கிராம்
♦ உப்பு – தேவையான அளவு
♦ தயிர் – 2 லிட்டர்
♦ பச்சை மிளகாய் – 100 கிராம்
♦ தக்காளி – 4 கிலோ
10 kg Chicken Biryani Ingredients List in Tamil:
♦ Rice – 10 kg
♦ Chicken – 12 kg
♦ Oil – 2 liters
♦ Onion – 4 kg
♦ Ghee – 1/2 liter
♦ Cinnamon – 10 grams
♦ Cardamom – 10 grams
♦ Cloves – 10 grams
♦ Coriander leaves – 2 bunches
♦ Mint leaves – 2 bunches
♦ Ginger – 1 kg
♦ Garlic – 1/2 kg
♦ Red Chilli Powder – 100 gms
♦ Salt – as needed
♦ Curd – 2 liters
♦ Green chillies – 100 gms
♦ Tomatoes – 4 kg
100 பேருக்கான பிரியாணி செய்ய பொருட்களின் அளவுகள் தெரியவில்லையா..? அப்போ தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |