10 கிலோ மட்டன் பிரியாணி செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே.! அசைவத்தின் மீது அனைவருக்கும் விருப்பம் அதிகமாகவே இருக்கும். அதிலும் மட்டன் பிரியாணி பிடிக்காது என்று யாரும் சொல்ல மாட்டர்கள். பிரியாணியை மூன்று வேலையும் சாப்பிட கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். இப்பொழுது எந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பிரியாணி செய்வது வழக்கமாகிவிட்டது. நீங்கள் கல்யாணம், நிச்சயதார்த்தம் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது சமையல் காரரை சமைக்க சொல்லலாம். அதுவே சின்ன நிகழ்ச்சிகளாக இருக்கும் பொழுது நீங்களே சமைக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் உங்கள் வீட்டில் பிறந்த நாள் அல்லது சிறியதாக சுப நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது மட்டன் பிரியாணி நீங்களே சமைக்கலாம். சமைக்க தான் அனைவருக்கும் தெரியுமே.! அதற்கு தேவையான பொருட்கள் தெரிவது தான் கஷ்டமான ஒன்றாகும். உங்களுக்கு உதவும் வகையில் 10 கிலோ மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ 02 கிலோ மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் தெரியுமா.?
10 கிலோ மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
♠ மட்டன் –10 kg
♠ அரிசி- 10 kg
♠ வெங்காயம் –4 கிலோ
♠ தக்காளி –3 கிலோ
♠ பச்சை மிளகாய்- 150 கிராம்
♠ இஞ்சி –1 கிலோ
♠ பூண்டு – 1 கிலோ
♠ மிளகாய் தூள் – 100 கிராம்
♠ மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
♠ கரம் மசாலா – 3 தேக்கரண்டி
♠ தயிர் – 2 லிட்டர்
♠ புதினா இலை-3 கட்டு
♠ கொத்தமல்லி –2 கட்டு
♠ இலவங்கப்பட்டை – 15 கிராம்
♠ கிராம்பு – 10 கிராம்
♠ ஏலக்காய் – 10 கிராம்
♠ ஆயில் – 2 லிட்டர்
♠ நெய் – 1/4 லிட்டர்
♠ தண்ணீர் – 10 லிட்டர்
ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:
♠ Mutton – 10 kg
♠ Basmati Rice –10 kg
♠ Onion – 4 kg
♠ Tomoto – 3 kg
♠ Green chilli – 150 grams
♠ Ginger Garlic Paste – 1 kg
♠ Garlic –1 kg
♠ Curd – 2 liter
♠ Mint Leaves – 4 grams
♠ Coriander Leaves – 3 grams
♠ Cinnamon – 15 grams
♠ Clove –10 grams
♠ Cardamom – 10 grams
♠ Oil – 2 liter
♠ Ghee – 1/4 liter
♠ Water – 10 liter
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |