வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான அளவுகள் | 2 kg Veg Biryani Ingredients
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு என்று பார்ப்போம்..! பொதுவாக வெஜிடபிள் பிரியாணி என்றால் அனைத்து காய்கறிகளை போடவேண்டும் என்று நினைத்து தவறாக செய்து விடுவார்கள் ஆனால்..! வெஜிடபிள் பிரியாணி இந்த பதிவின் வாயிலாக எவ்வளவு சேர்ப்பார்கள் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
பொதுவாக சிலருக்கு சிக்கன் மட்டன் பிரியாணியை விட வெஜிடபிள் பிரியாணி மீது ஒரு விதமான ஆசை இருக்கும். ஆகவே இன்று 2 கிலோ வெஜிடபிள் பிரியாணியில் அளவான பொருட்களை சேர்த்து அருமையாக வெஜிடபிள் பிரியாணி செய்யலாம் வாங்க..!
2 Kg Veg Biryani Ingredients in Tamil | வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
♦ எண்ணெய் – 150 ML
♦ நெய் – 3 டீஸ்பூன்
♦ சோம்பு – 1 ஸ்பூன்
♦ ஏலக்காய் – 6
♦ அண்ணாச்சி பூ – 5
♦ பட்டை – 4 துண்டு
♦ லவங்கம் – 15
♦ பிரியாணி இலை – 4
♦ வெங்காயம் – 1/4 கிலோ
♦ பச்சை மிளகாய் – 7
♦ இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 ஸ்பூன்
♦ தக்காளி – 1/4 கிலோ
♦ புதினா – 1 கைப்பிடி
♦ கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து – 1/2 கிலோ காய்
♦ காய்ந்த பச்சை பட்டாணி – 300 கிராம் (வேகவைத்தது)
♦ மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
♦ கரம் மசாலா – 3 ஸ்பூன்
♦ மிளகாய் தூள் – 4 ஸ்பூன்
♦ தயிர் – 100 மில்லி
♦ அரிசி – 2 கிலோ
♦ உப்பு – தேவையான அளவு
2 Kg Veg Biryani Ingredients in Tamil:
♦ Oil – 150 ml
♦ Ghee – 3 Tablespoon
♦ Anise – 1 spoon
♦ Cardamom – 6
♦ Annachi flower – 5
♦ Cinnamon – 15
♦ Biryani leaves – 4
♦ Onion – 1/4 kg
♦ Green Chillies – 7
♦ Ginger garlic paste – 4 Tablespoon
♦ Tomato – 1/4 kg
♦ Mint – 1 handful
♦ Add carrot, beans, Potato – 1/2 kg pod
♦ Dry green peas – 300 gms (boiled)
♦ Turmeric powder – 1/2 spoon
♦ Garam masala – 3 spoons
♦ Chili powder – 4 Tablespoon
♦ Curd – 100 ml
♦ Rice – 2 kg
♦ Salt – as needed
5 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?
2 கிலோ சிக்கன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |