வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2.5 கிலோ சிக்கனை வைத்து சிக்கன் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவு..!

Updated On: November 30, 2023 5:50 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

2.5 kg Chicken 65 Recipe Ingredients in Tamil

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை இருக்கும் அது என்னவென்றால் நமக்கு பிடித்த அனைத்து அசைவ உணவுகளையும் நாமே செய்து சுவைத்து விட வேண்டும் என்பது தான். அதிலும் குறிப்பாக சிக்கன் 65 என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த சிக்கன் 65 கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அப்படி அனைவருக்கும் மிகவும் பிடித்த சிக்கன் 65 செய்ய தேவையான பொருட்களை பற்றி தான் இங்கு காண இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக 2.5 கிலோ சிக்கனை வைத்து சிக்கன் 65 செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

2.5 கிலோ சிக்கன் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள்:

Chicken 65 Recipe Ingredients in Tamil

  1. கோழி கறி – 2.5 கிலோ 
  2. கொத்தமல்லி தூள் – 1/2 கப் மற்றும் 2 தேக்கரண்டி
  3. தயிர் – 1 மற்றும் 1/4 கப்
  4. பச்சை மிளகாய் – 20
  5. கடுகு எண்ணெய் – 1 மற்றும் 1/4 கப்
  6. சிவப்பு மிளகாய் தூள் – 5 சிட்டிகை
  7. மஞ்சள்தூள் – 2 மற்றும் 1/2 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை – 1/4 கப் மற்றும் 3 தேக்கரண்டி
  9. தக்காளி கெட்ச்அப் – 1 மற்றும் 1/4 கப் தக்காளி
  10. உப்பு – தேவைக்கேற்ப

1 கிலோ சிக்கனை வைத்து சிக்கன் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவு

2.5 Kg Chicken 65 Recipe Ingredients in Tamil:

  1. Chicken – 2.5 kg 
  2. Coriander powder – 1/2 cup and 2 Tablespoon
  3. Yoghurt (curd) – 1 and 1/4 Cup
  4. Green chilli – 20
  5. Mustard oil – 1 and 1/4 Cup
  6. Red chilli powder – 5 Pinch
  7. Turmeric powder – 2 and 1/2 Teaspoon
  8. Curry leaves – 1/4 Cup and 3 Teaspoon
  9. Tomato ketchup – 1 and 1/4 Cup
  10. Salt – as required

2.5 கிலோ சிக்கனை வைத்து சிக்கன் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது அதனை செய்து சாப்பிடும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை கிளிக் செய்து தெரிஞ்சிக்கோங்க.

chicken 65 receipe in tamil

15 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

How To Sleep Better in Summer in Tamil

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!

Foods to Avoid in Summer in Tamil 

வெயில் காலத்தில் தப்பி தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!