2.5 கிலோ சிக்கனை வைத்து பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவு..!

Advertisement

2.5kg Chicken Biryani Ingredients in Tamil

நாம் அனைவருக்குமே உணவு என்பது மிக மிக அதியவியமான ஒன்று. அதனை நாம் சைவம் மற்றும் அசைவ உணவு என இரண்டு வகையாக பிரித்து வைத்துள்ளோம். இதில் அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும். அசைவ பிரியர்கள் அனைவரின் மிக பிடித்த உணவு பட்டியலில் இந்த சிக்கன் பிரியாணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

அப்படி அனைவருக்கும் மிகவும் பிடித்த சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை பற்றி தான் இங்கு காண இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக 2.5 சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

2.5 சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

Chicken Biryani Ingredients in Tamil

 

  1. சிக்கன்- 2.5 கிலோ
  2. அரிசி – 4 கிலோ 
  3. இலவங்கப்பட்டை – 8
  4. கிராம்பு – 8
  5. ஏலக்காய் – 4
  6. பிரியாணி இலை – 4
  7. புதினா – 1/2 கொத்து
  8. கொத்தமல்லி இலை – 1/2 கொத்து
  9. வெங்காயம் – 10 பெரிய வெங்காயம்
  10. தக்காளி – 1.5 கிலோ
  11. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 8 டேபிள் ஸ்பூன்  
  12. தயிர் – 4 கப்
  13. மஞ்சள் தூள் – 4 டீஸ்பூன்
  14. மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
  15. பிரியாணி மசாலா – 4 டீஸ்பூன்
  16. எலுமிச்சை – 2
  17. பச்சை மிளகாய் – 16
  18. நெய் – 400 மி.லி
  19. எண்ணெய் – 800 மி.லி
  20. உப்பு – 6 டேபிள் ஸ்பூன்  
  21. தண்ணீர் – தேவையான அளவு

5 நபர்களுக்கு சிக்கன் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவு

2.5kg Chicken Biryani Ingredients in Tamil:

  1. Chicken- 2.5 kg
  2. Rice – 4 kg
  3. Cinnamon – 8
  4. Cloves – 8
  5. Cardamom – 4
  6. Biryani leaves – 4
  7. Mint – 1/2 bunch
  8. Coriander leaves – 1/2 bunch
  9. Onions – 10 big onions
  10. Tomatoes – 1.5 kg
  11. Ginger garlic paste – 8 tbsp
  12. Curd – 4 cups
  13. Turmeric powder – 4 tbsp
  14. Chili powder – 4 tbsp
  15. Biryani masala – 4 tbsp
  16. Lemon – 2
  17. Green chillies – 16
  18. Ghee – 400 ml
  19. Oil – 800 ml
  20. Salt – 6 tablespoons
  21. Water – Required Quantity

2 1/2 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement