2 கிலோ சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..? | 2 kg Biryani Ingredients
பொதுவாக பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். எவ்வளவு செய்தாலும் அதனுடைய பிரியாணியின் ஏக்கம் அதிகமாகதான் இருக்குமே தவிர குறையாது. காரணம் அதில் சேர்க்கும் பொருட்கள் பாதி வெந்துகொண்டு இருக்கும் போதே நறுமணம் வீச ஆரம்பித்து விடும். பிரியாணி சாப்பிட்டால் செரிக்காது என்று சொன்னவர்கள் கூட சாப்பிட முதல் ஆளாக இருப்பார்கள். அந்த அளவிற்கு நறுமணம் வீசும். நம் வீட்டில் பிரியாணி என்றால் எவ்வளவு பிடிக்கும். அதேபோல் வீட்டில் செய்தால் பக்கத்து வீடு வரைக்கும் மணக்கும் அவர்களுக்கு சேர்த்து செய்வது வீட்டில் இருப்பவர்களின் வழக்கம் ஆகையால் 2 கிலோ பிரியாணி செய்தால் எவ்வளவு பொருட்கள் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
2 kg Chicken Biryani Ingredients in Tamil | 2 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
♦ அரிசி – 2 கிலோ
♦ கோழி கறி – 2 கிலோ
♦ எண்ணெய் – 400 மிலி
♦ நெய் – 2 டேபிள் ஸ்பூன்
♦ இலவங்கப்பட்டை – சிறிதளவு
♦ ஏலக்காய் – 2
♦ கிராம்பு – 7 முதல் 10 வரை
♦ பிரியாணி – இலை சிறிதளவு
♦ வெங்காயம் – 7 அல்லது 8
♦ பச்சை மிளகாய் – 10
♦ இஞ்சி பூண்டு விழுது – 10 டேபிள் ஸ்பூன்
♦ தக்காளி – 8
♦ புதினா இலைகள் ஒரு கைப்பிடி
♦ கொத்தமல்லி ஒரு கைப்பிடி
♦ கொத்தமல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
♦ மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
♦ தயிர் – 300 மிலி
♦ 2 எலுமிச்சை சாறு
2 kg Chicken Biryani Ingredients in English | 2 kg Chicken Biryani Ingredients List:
♦ Rice – 2 kg
♦ Chicken curry – 2 kg
♦ Oil – 400 ml
♦ Ghee – 2 Tablespoon
♦ Cinnamon – a little
♦ Cardamom – 2
♦ Cloves – 7 to 10
♦ Biryani Leaf – A little bit of leaf
♦ Onions – 7 or 8
♦ Green chillies – 10
♦ Ginger garlic paste – 10 tbsp
♦ Tomatoes – 8
♦ A handful of mint leaves
♦ A handful of coriander
♦ Coriander powder – 1 tablespoon
♦ Turmeric powder – 1 tablespoon
♦ Curd – 300 ml
♦ Juice of 2 lemons
ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |